http://www.youtube.com/watch?v=D7-VoyXfmgo
Printable View
தமிழ்நாடு பிழைத்தது
http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY
1963ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன . 5.7.1963 அன்று வெளியான நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களின் '' ஆனந்த ஜோதி'' படம் .உடற் பயிற்சி ஆசிரியாராக மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருந்தார் . தேவிகா மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் . இரண்டு காதல் பாடல்கள் . ரசிகர்கள் இதயங்களில்
நிரந்தரமாக குடியேறியது .
1. பனி இல்லாத மார்கழியா ?
2. பொய்யிலே பிறந்து ......
நினைக்க தெரிந்த மனமே ..பாடல் . எல்லா காதலர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பாடல் .
கால மகள் கண் திறப்பாள் ... நம்பிக்கையூட்டும் பாடல் .
கடவுள் இருக்கின்றான் .....பாடல் மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் இடம் பெற்ற பாடல் .
''பூட்டு '' பாடல் சமூகத்தில் நிலவும் பலதரப்பட்ட மக்களின் குணங்களை எடுத்துரைத்த பாடல் .
கமல் நடித்த ஒரே படம் .
ஒரு தாய் மக்கள் ...... பாடல் தேச ஒற்றுமையை பிரதிபலித்த பாடல் .
இனிமையான பாடல்கள் - மக்கள் திலகத்தின் நடிப்பு ஆனந்த ஜோதியை பிரகாசமாக ஜொலிக்க செய்தது .
பாக்யா வார இதழில் கடந்த சில வாரங்களாக மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விமர்சனமும் மற்ற தகவல்களும்
வந்து கொண்டிருக்கின்றன . கடந்த இதழில் மோகினி மற்றும் பைத்தியக்காரன் படத்தின் விமர்சனங்கள் வந்துள்ளன .
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/dlou92.jpg
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் வைத்த பேனர்.