வாசு சார்
எஸ்வி சார் அவர்களின் சோபன போட்டோ அதுக்குள்ளே பார்த்துட்டீங்களா
இன்னும் ஒரு பழ மொழி எங்கள் ஊரில் உண்டு
'கவுட்டை கிழிஞ்சிரும் ':mrgreen:
Printable View
வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்
ம்ம் வரிகள் வைர முத்து..இந்த சுக பூகம்பம்., ராஜ ராகம் லாம் இவரோட இன்வென்ஷன்ஸ்..
ராஜேஷ் சார்
"போக போகத்தெரியும்
இந்தப்பூவின் வாசம் புரியும்"
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன
(சர்வர் சுந்தரம் படத்தில் அருமையான பாடல் சுசீலாவின் மயக்கும் குரல்
மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை உடன் pbs )
ராஜேஷ் சார்!
'இன்றைய ஸ்பெஷல்' உங்களுக்கவே போடப் போறேன். பார்க்க மறந்துடாதீங்க.
வாசு ஜி,
ஷோபனா ரசணையில் நானும் கிருஷ்ணா ஜியும் ஒத்து போகவில்லை
எனக்கு அவ்வளவா ஷோபனா பிடிக்காது.. நடனம் எல்லாம் ஒகே, மூஞ்சி கொஞ்சம் நீளம் குதிரை மாதிரி...