பூஜைகள் , வழிபாடுகள் , ஆராதனைகள் முடிந்ததும் 108 தேங்காய்கள்
சாலையில் உடைக்கப்படும் காட்சி.
http://i60.tinypic.com/9ka3h5.jpg
Printable View
பூஜைகள் , வழிபாடுகள் , ஆராதனைகள் முடிந்ததும் 108 தேங்காய்கள்
சாலையில் உடைக்கப்படும் காட்சி.
http://i60.tinypic.com/9ka3h5.jpg
திரு.லோகநாதன் சார், இந்த செய்தியில் 1990ல் வெளியான அவசர போலீஸ் 100 (அண்ணா நீ என் தெய்வம்) என்று இருக்கிறது. அவசர போலீஸ் 100 படம் 1989ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்ட தினத்தில் தீபாவளியன்று வெளியானது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. ஈ.பாஸ்கரன் அவர்களுக்கு திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i61.tinypic.com/2nkv146.jpg
திரு. ராஜ்குமார் , எம்.ஜி.ஆர். பக்தருக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
http://i57.tinypic.com/14t1vr4.jpg
நன்றி திரு.குமார் சார். தலைவர் நடிகர் மட்டுமல்ல, திரைத்துறையின் சகலமும் தெரிந்தவர். மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கூட திரு.பந்துலு அவர்களின் புதல்வி விஜயலட்சுமி அவர்கள், ஆயிரத்தில் ஒருவனில் சண்டைக் காட்சிகளை தலைவர் எடிட் செய்ததை குறிப்பிட்டார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ராஜ் தொலைக்காட்சி, 24-12-2014 அன்று வழங்கிய இந்த காணொளி காட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வழக்கறிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் எனது அருமை நண்பர். திருவொற்றியூர் பகுதியை சார்ந்தவர். நான் செயலாளராக இருந்த திருவொற்றியூர் பொன்மனச்செம்மல் அன்பர் குழு அன்பர்கள் (நான் உட்பட) பலருடன் வாக்குவாதம் புரிந்தவர்.
தி. மு. க. வழக்கறிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் நல்ல பேச்சாளராக இருந்தாலும், தினசரி மாலை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கூடுவதை வழக்கமாக கொண்ட நாங்கள் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனைகளை பட்டியலிட்டு அவரிடம் தர்க்கம் புரிவோம். இறுதியில் எங்கள் வாதங்களை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் முழு மனதாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்.
அப்பொழுது நாங்கள் அவரிடம், புரட்சித்தலைவரின் பெருமைகளை பின்னாளில் உணர்ந்து, என்றேனும் ஒரு நாள் அவரை இதே வாய் போற்றிப் புகழும் நிலை ஏற்படும் என்று கூறுவோம்.
அன்று நாங்கள் கூறியதை மெய்ப்பித்தார் திரு. கண்ணதாசன், இந்த காணொளி காட்சி மூலம்.
இந்த காணொளி காட்சியை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி !
http://i57.tinypic.com/20t173q.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் :ராஜ்குமார், பாஸ்கரன் , செல்வகுமார், லோகநாதன்,
மற்றும் பலர்.