மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i65.tinypic.com/szzguc.jpg
Printable View
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i65.tinypic.com/szzguc.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/732uma.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2zsxz6v.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i66.tinypic.com/oidg06.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i68.tinypic.com/2uduxec.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2r7x4j8.jpg
மறு வெளியீட்டு விளப்பரங்கள் தொடாகிறது....
http://i63.tinypic.com/2q1vxuc.jpg
முத்தையன் அம்மு சார் நீலவானம் பதிவுகள் மிக அருமை
நன்றி உங்களுக்கு.
சிவா,
சிவாஜி படங்கள் முதல் வெளியீடாகட்டும்,மறு வெளியீடாகட்டும்,அவர் சாதனையின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது. நெருங்கி விட்டதாக பொய் சொல்வோர் சொல்லி விட்டு போகட்டும். சொக்கலிங்கம், நம் பட விளம்பரத்தில் ,தேவையில்லாத பெயர்களை உபயோக படுத்துவதை நாம் அனுமதிக்க கூடாது.
புதியபறவை ,1978 இல் பைலட் திரையரங்கில் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஓடி ,நிறைய திரையரங்குகளில் ஒரு வாரம்,இரு வாரம்,மூன்று வாரம் என கிட்டத்தட்ட 150 வாரங்களாவது ஓடியது. பழைய தினத்தந்தி விளம்பரம் உள்ளவர்கள் வெளியிடலாம். 1978,1979,1980 வருடங்களில்.1986 இல் சிவந்த மண். பைலட்திரையரங்கில் வெளியாகி 50 நாட்கள் கண்டு சுழற்சியில் கிட்டதட்ட 50 வாரங்கள் கண்டது.
ரசிகர் மன்ற தலைமையிடம், ஒரு ஆவணம் கூட இல்லை. நாம் கொடுத்தால்தான் உண்டு.
முத்தையன்,
என்னுடைய மிக மிக favourite சிவாஜி பாடல் லிட்டில் பிளவர் உங்கள் கை வண்ணத்தில் மிளிர்ந்ததை ரசித்து என் காலை இனிமையானது. சிரம் தாழ்ந்த நன்றி.