https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...47&oe=5BFB2DAD
Printable View
நெய்வேலி வாசுதேவன் சார்
நீண்ட நாட்களுக்குப் பின் தங்களுடைய வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தரவும். அதே போல் மற்ற நண்பர்களையும் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.
தொலைக்காட்சி சேனல்களில் இன்று (29/08/18) ஒளி பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில் - புனர் ஜென்மம்,
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்- வாழ்க்கை,
... பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் - நேர்மை
இரவு 11 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் - வாழ்க்கை
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...88&oe=5C2EC474
நன்றி சேகர் முகநூல்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f4&oe=5C01853C
Rare photo of NT. Thanks to NTFans
நன்றி வாசுதேவன் முகநூல்