-
-
திருச்சி கெய்ட்டி யில் சக்கைபோடுபோட்ட வசந்த மாளிகை பட சாதனை பற்றிய பத்திரிகை செய்திhttps://scontent.fmaa1-3.fna.fbcdn.n...44&oe=5E061321
-
-
திருச்சி பேலஸ் தியேட்டரில் வெளியான சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டிற்கு சிவாஜி ரசிகர்களின்ஆர்ப்பாட்டத்தை பார்த்த பத்திரிகையின் பிரமிப்பூட்டும் செய்தி https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...d9&oe=5E0830A6
-
-
வணக்கம் சௌத்திரிராம் !
2012 ஆண்டிற்கு பின்னாலான நமது திலகத்தின் படங்களது மறுவெளியீட்டில்
திருச்சி மாநகரில் ஏற்படுத்திய சாதனை விபரங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
இவற்றைவிட முன்னைய காலத்தில் ஏற்படுத்திய புதிய மற்றும் மறுவெளியீட்டு
சாதனை பொக்கிஷங்கள் தங்கள்வசம் அல்லது தங்களது நண்பர்கள்வசம் இருந்தால்
அவற்றையும் பெற்று இங்கே பதிவீடுங்கள்.
மற்றும் முன்னைய சிவாஜி சார்பாக வெளிவந்த பத்திரிகைகள், படங்களுக்கு வெளியிடுப்பட்ட
மலர்கள், நோட்டீஸ் போன்றவை கிடைத்தால் அவற்றையும் இங்கே பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி.
-
-
-
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை
100க்கும் அதிகமான முறை நடத்தி,
அதில் வந்த வருமானத்தை, ...
நாடகத்தில் நடித்த மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு,
தனக்கு வரவேண்டிய சம்பளம் 36 லட்சத்தை
( இன்றைய மதிப்பு பலநுாறு கோடி),
கல்வி வளர்ச்சிக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கட்டிடங்கள் கட்டவும், நுாலகங்கள் கட்டவும் கொடுத்த,
கல்வி தந்தை
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சார்பிலும், சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்,
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்,
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ca&oe=5DC81F65
நன்றி சந்தர்ராஜன் (முகநூல்)
-
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களுக்கு பிறந்த நாள்.....
இந் நாளில் அவரை நினைவு கொள்வதோடு..... ..
இவர் தான் வ.உ.சி என்று மக்களுக்கு அடையாளம் காட்டிய
நம் நடிகர் திலகத்தை நினைத்து பெருமை கொள்வோம்........
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b0&oe=5E160813
நன்றி Lakshmanan Lakshmanan (F B )