well done திரு.ஜெய்சங்கர்
Printable View
புதுச்சேரியில் ரகசிய போலீஸ் - 115ன் திடீர் விஜயம்..
http://i45.tinypic.com/10qlxqr.jpg
02.04.2013 செவ்வாய் முதல் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில்..
எந்த வித விளம்பரமும் இல்லாமல் திடீர்னு போட்டு விட்டார்கள். நான் முன்பு அவர்களிடம் கேட்டிருந்தேன். தியேட்டர் சரியில்லாத காரணத்தால் இந்த தியேட்டரில் தலைவரின் படத்தை போடாதீர்கள் என்று..ஆனால் ருசி கண்ட பூனை போல தலைவரின் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் ஒன்றுக்கு பத்தாக லாபம் பார்த்து விட்டு அவர்களால் இருக்க முடியவில்லை.புதிய படங்களைப்போட்டால் லாபம் வரவில்லை அதனால் தலைவரின் படத்தை போட்டு வசூலை அள்ளிவிடலாம் என்று போட்டிருக்கிறார்கள்
http://www.youtube.com/watch?v=td-vN...ature=youtu.be
KODUTHU VAITHAVAL
http://i46.tinypic.com/fktims.jpg
Thanks to Mr. Kumar Rajendran
http://i45.tinypic.com/1zl5g1e.jpg
Thanks to Mr. Kumar Rajendran
மக்கள் திலகம் அவர்கள் நடத்திய ' நடிகன் குரல் ' சினிமா இதழில் வெளிவந்த நாடோடிமன்னன் மற்றும் பவானி பட விளம்பரங்கள் அருமை .
1957ல் வந்த விளம்பரம் . பாதுகாத்து வைத்து வழங்கிய திரு குமார் ராஜேந்திரன் மற்றும் பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கும் நன்றி .
கொடுத்து வைத்தவள் படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ராதா உரையாடல் மிகவும் அருமை .
இன்றைய தலைமுறையினர் அவசியம் பின்பற்ற வேண்டிய சமுதாய சீர் திருத்த கருத்துக்கள் .
கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் சில படங்கள் இந்த வாரம் வசூலில் சக்கை போடு போட்டு வருவது அவரது வெற்றி சரித்திரத்தை காட்டுகிறது .
கோவை - மதுரை நகரத்தில் நாடோடிமன்னன் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டு வருகிறது .
அடுத்த வாரம் ஈரோடு , திருப்பூர் நகருக்கு நாடோடிமன்னன் வருவதாக தகவல் .
புதுவை நகரில் ரகசிய போலீஸ் 115 சத்தமில்லாமல் வந்திருப்பது அவருடைய படத்திற்கு என்றென்றுமே வரவேற்பு உள்ளது என்பது தெரிகிறது .
ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம்
எனக்கு பிடித்த இந்த காட்சியில் மக்கள் திலகம் மிகவும் அழகாக ஒரு துப்பறியும் அதிகாரியாக இந்த காட்சியில் நடித்திருப்பார் . பின்னணி இசையும் வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் அசோகன் காட்சியும் , கண்ணில் தெரிகின்ற வானம் என்ற அருமையான பாடலும் விவரிக்க முடியாத இன்பம் தரும் காட்சிகள் .
http://youtu.be/xgEPHCdxhBo
நன்றி வினோத். சார்....விளம்பரம் இல்லாமல் திடீர் என்று ரகசிய ஏஜென்ட் ராமு விஜயம் செய்தாலும் அவரைக் காண ரசிகர் கூட்டம் குவிந்தது..படத்தில் சில காட்சிகளை படம் பிடித்தேன்.. உங்கள் பார்வைக்கு.. நமது தெய்வத்தின் நடிப்பு இயல்பாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது..இந்த படம் துப்பறியும் படமாக இருந்தாலும் காதல் காட்சிகள் மிகவும் நளினமாக சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணே கனியே பாடலில் ஜெ..வுடனும் கண்ணில் தெரிகின்ற வானம் பாடலில் வெ. நிர்மலாவுடனும் பாடும் காதல் காட்சிகளை காணுங்கள்...எந்த நடிகராலும் இந்த அளவிற்கு காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.
http://i50.tinypic.com/sf8678.jpg