நம் மக்கள்திலகத்தின் தீவிர பக்தர்
நம் தலைவன் மண்னுலகை விட்டு சென்றபோது
குத்திகொண்ட நம் தலைவனின் ஓவியம்
http://i41.tinypic.com/30ud9wk.jpg
http://i39.tinypic.com/2mh9av6.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Printable View
நம் மக்கள்திலகத்தின் தீவிர பக்தர்
நம் தலைவன் மண்னுலகை விட்டு சென்றபோது
குத்திகொண்ட நம் தலைவனின் ஓவியம்
http://i41.tinypic.com/30ud9wk.jpg
http://i39.tinypic.com/2mh9av6.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Dear Mr.Roop,
This image was taken during the launch of First Mobile intensive coronary unit with the facility to transmit ECG from Ambulance, one of the first service introduced by the KJ Hospitals Group in the year 1969 by Dr.Jagadeesan (in suit).
in the presence of the dignitaries.
regards
அதேபோல் நாடோடிமன்னன் ரிலீஸ் ஆனபோது பச்சை குத்திகொண்ட மற்றொரு மக்கள்திலகத்தின் தீவிர ரசிகர்
http://i43.tinypic.com/vqr6lj.jpg
http://i41.tinypic.com/2gxjm9u.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
My Dear Brother Subbu,
Nice to see your immediate response. People are similar yet they are different in skills, knowledge, perception etc.
The posting you had made on the Vadivelu Comedy, especially, might have been taken or perceived in a different manner by various viewers. I agree that you might have posted certain postings in a way you think that was right. But you cannot expect that all viewers perceive things in a same manner.
All that I request you to post the comments, without hurting the feelings of others.
Under Human Resources Management concept, the term 360 degree relates to performance of individuals. It denotes that the performance is evaluated by Superiors, Sub-ordinates, Other Departments and even at times by external Agencies, which they have been associated with. Like-wise, your postings, being a 360 Degree man, may invite appreciation in one thread and criticism in the other thread. But you should ensure that the criticisms do not happen at all levels, like the individual who desire to come up in life by acquiring higher status.
I do have respects for you and lot more regards.
Thanking you, once again for your immesdiate acceptance of my words.
Always yours
S. Selvakumar
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
NICHAYAM THAVARUDHAAN PROF....
ELLA NADIGARGALUDAYA THARAMAANA PADANGAL SAADHANAI PADAIKINRANA ENBADHEY UNMAI..!
Having known Mr.Prabhu, I would like to mention here that, he always tries to balance between everybody and he does not like to develop any enemity with anyone...! He has to be neutral having born for Mr.Sivaji Ganesan
He calls Makkal Thilagam and Kalaignar fondly Periyappa...And the current CM as "Ammumma"..Nothing to get offended or feel bad about.
The same Prabhu in many a interviews has said so high about Makkal Thilagam and had very few words about Nadigar Thilagam. At that time, even we felt the same way you opined now...But, later, when he explained, we realized his genuine good intentions.
He is till date, the film fraternities of Tamilnadu has opined that Mr.Prabhu is the most friendliest co-star and a hero who does not go behind false prestige. (And, when i say this, am not comparing with any other actor...let it not create another topic...)
My Dear Brother Subbu,
Inspite of his Statements and Interview, at different spells, we - the Devotees of God M.G.R. do have high regards and due repsects for the great Actor and Son of Late Sivaji Ganesan, Mr. Prabhu. They (the Regards and Respects) remain unchanged.
Ever Yours
S. Selvakumar
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பெங்களுர் நகரில் சுமார் 10 வருடங்களாக பழைய தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை .நீண்ட முயற்சிக்கு பின் 2011ல் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' படம் பெங்களூரில் 6 திரை அரங்கில் திரையிடப்பட்டது .தற்போது 2013ல் பழைய திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய தமிழ் படம் வெளியாகும் 10 அரங்குகள் மட்டுமே செயல் படுகின்றது .
இனி வரும் காலத்தில் பழைய தமிழ் படங்கள் வர இயலாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது . ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம்தான் .கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்வது ஒன்றே தவிர வேறு வழி இல்லை .
1994ல் பெங்களுர் நகரில் 10 அரங்குகளில் மக்கள் திலகத்தின் '' உலகம் சுற்றும் வாலிபன் '' வந்தது ஒரு திருவிழா போல் இருந்தது .
http://i40.tinypic.com/mjpovl.jpg
அண்மையில் டிஜிட்டல் செய்யப்பட்டு மிக அதிகமான விளம்பரத்துடன் வெளிவந்த ஒரு பழைய படம்
நான் கண்ட ஊர்களில் இரண்டு ,மூன்று நாட்களுக்குமேல் ஓடவே இல்லை அதுவும் இரண்டாவது காட்சி secondshow ஒருநாள் கூட ஓட வில்லை
ஆனால் தினமும் விளம்பரம் மட்டும் பல்வேறு விதமாக வரும்
திரையில் படம் ஓடாமல் விளம்பரம் மட்டும் வர காரணம் என்ன
திரையரங்கு உரிமையாளரிடம் கேட்டபோது எங்களுக்கும் இந்த விளம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i43.tinypic.com/o9jwwj.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i41.tinypic.com/rw8582.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்