http://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E
Printable View
" நல்லவன் வாழ்வான் "
மக்கள் திலகம் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது
கதைப்படி படத்துக்கு " நல்லதுக்கு காலமில்லை " என்று பெயர் வைத்திருந்தார்களாம் ....MGR அவர்கள் இயக்குனரை சந்தித்து " என் படத்தை தினம் பல லட்சம் பேர் பார்கிறார்கள் , அவர்களுக்கு நல்ல சிந்தனைகளையே கொடுக்க விரும்புகிறேன் ,படத்தின் பெயர்கூட நல்ல உச்சரிப்பில் இருக்க வேண்டும்" என்று சொல்லி " நல்லவன் வாழ்வான் " என்று மாற்றினாராம் ..
http://i1170.photobucket.com/albums/...ps91d35b26.jpg
இதயக்கனி படத்தில் மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் பலவிதமான உடை அலங்காரம் -அருமையான பதிவு .நன்றி ரூப் சார் .மக்கள் திலகம் கலந்து கொண்ட திருமண விழாவில் தோன்றும் எளிமையான காட்சி - அரிய நிழற்படங்கள் -நன்றி திரு யுகேஷ் & திரு பூமிநாதன் .மாலைமலர் மற்றும் அரசியல் செய்திகள் அருமை திரு ரவிச்சந்திரன் சார் .& லோகநாதன் சார். எங்க வீட்டு பிள்ளை - மறு தயாரிப்பு .தேவை இல்லாத ஒன்று .
1975- CHENNAI - PADAKOTI- RERELEASED ADVT
http://i61.tinypic.com/2zriclf.jpg
1975- THIRAI ULAGAM - THIRAICHSEIDHI - SPECIAL MALAR - MAKKAL THILAGAM MGR IN PALLANDU VAAZHGA
http://i61.tinypic.com/2qvd1t3.jpghttp://i61.tinypic.com/34j2j5j.jpg