பேராசிரியர் திரு. செல்வகுமார் , எம்.ஜி.ஆர். பக்தருக்கு சால்வை அணிவிக்கிறார்.
அருகில் திருவாளர்கள் :ராஜ்குமார், லோகநாதன்.
http://i62.tinypic.com/2yvtern.jpg
Printable View
பேராசிரியர் திரு. செல்வகுமார் , எம்.ஜி.ஆர். பக்தருக்கு சால்வை அணிவிக்கிறார்.
அருகில் திருவாளர்கள் :ராஜ்குமார், லோகநாதன்.
http://i62.tinypic.com/2yvtern.jpg
பேராசிரியர் திரு. செல்வகுமார் , திரு. ஆதி பத்மநாபனுக்கு சால்வை அணிவிக்கிறார். அருகில் திருவாளர்கள்: ராஜ்குமார், லோகநாதன்
http://i60.tinypic.com/2a8me6u.jpg
திரு. ராஜ்குமார், திரு. லோகநாதனுக்கு பொன்னாடை போர்த்துகிறார்
அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. ஆதி பத்மநாபன் .
http://i57.tinypic.com/20szz81.jpg
மாட்டுக்கார வேலன் படத்தில் ஒரு பக்கம் பாக்குறா பாட்டு குறித்து எழுத வேண்டும் என்று ஆசை. இன்று முடியாது. திரியின் புதிய பாகத்தில் எழுதுகிறேன். அதில் கவனிக்க வேண்டிய ஒன்று.. இந்த பாடல் காட்சியில் ஷாட் கட் பண்ணி எடுக்கப்பட்டிருந்த போதும் (இடையில் எத்தனை நிமிடங்களோ, மணி நேரங்களோ தெரியாது) சுவரில் மாட்டப்பட்டுள்ள கடிகாரத்தில் கன்டினியூடி கெடாமல் சரியாக மணி 8.34லிலேயே இருக்கும். மேலே உள்ள படத்தில் பார்த்தால் தெரியும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்னை பலவகையிலும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, திரியின் அன்பர்கள் பலரின் பதிவுகளை பாராட்டும் சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி.
தங்களின் அற்புதமான விமர்சனங்களுக்கும், நேர்த்தியான எழுத்து நடைகளுக்கும், நம் மக்கள் திலகத்தின் பெருமைகளையும், புகழையும் தாங்கி கொள்ள முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிக்கும் சிலரை பல சமயங்களில் நெத்தியடி பதில்களை தந்து, அவர்களின் வாயடைத்து திகைக்க செய்யும் தங்களின் ஆற்றலுக்கு, எங்கள் பாராட்டுக்கள்.
திரு.தேவசகாயத்திற்கு பொன்னாடை போர்த்துகிறார் ஒரு பக்தர். அருகில்
திருவாளர்கள் :ராஜ்குமார், செல்வகுமார், ஆதி பத்மநாபன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/16hlt8l.jpg
ஒவ்வொருவருக்கும் பல்வேறு சொந்த வேலைகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு பொதுநல நோக்கோடு தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து அவற்றில் பங்கேற்று தகுதியானவர்களை கவுரவித்த பேராசிரியர் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராஜ்குமார் ஆகியோருக்கு பணிவான நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த திரு. கலைவேந்தன் என்கிற பக்தருக்கு
திரு. ராஜ்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் .அருகில் திருவாளர்கள் :லோகநாதன், செல்வகுமார், ஆதி பத்மநாபன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/1zdnnra.jpg