பம்மலார் சார்,
உம்மை எவ்வளவு புகன்ழ்தாலும் திருப்தி வரவில்லை. உங்கள் அளவு தகவல் பேரரசரை நான் கேள்வி பட்டதும் இல்லை.
Printable View
பம்மலார் சார்,
உம்மை எவ்வளவு புகன்ழ்தாலும் திருப்தி வரவில்லை. உங்கள் அளவு தகவல் பேரரசரை நான் கேள்வி பட்டதும் இல்லை.
AnbuLLa Pammalar sir,
Kattbomman gramaphone record release ad, VPK re-release ad, and Vikatan review are simply super.
Hat-off for your wonderful (also painful) collections.
Vikatan reviewvil, Gemini-Padmini idampeRum 'naattu vaithiyar' sceneai rommmmmmmmmba neettiyiruppathiyum kandithirukkalaam.
Vishwanatha Naikadu still is beautiful. (Till now I have watched that movie, now eager to see).
AnbuLLa Vasudevan sir,
Wonderful stills and informations about the movie 'Vishwanadha Naikudu'.
Thanks for the collection and presentation.
Anbu Gnanagurusamy sir,
Thanks a lot for the wide range of photo coverage for 'Karnan' at Bangalore.
Snaps are simply superb.
NT rules.
வரும் ஞாயிறன்று கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு 'பராசக்தி'
டியர் வாசுதேவன் சார்,
பசுமையான பாராட்டுக்கு பாசமான நன்றிகள்..!
"விஸ்வநாத நாயக்குடு" Fact-file, அக்காவியம் குறித்த அரிய-அபூர்வ நிழற்படங்கள் என அதகளப்படுத்திவிட்டீர்கள்..!
இதுபோன்ற பதிவுகளை அளிக்க தங்களை விட்டால் வேறு யார்..?!
அதற்காகவே பிடியுங்கள் வண்டிவண்டியாக பாராட்டுக்களை..!
பாசத்துடன்,
பம்மலார்.