-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
காவிய விமர்சனம் : தென்னகம் : 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC5825-1.jpg
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
புதையல்
[10.5.1957 - 10.5.2012] : 56வது உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவிய விளம்பரம் : முரசொலி : 7.10.1955
http://i1110.photobucket.com/albums/...GEDC5810-1.jpg
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5813-1.jpg
நான்காவது வார விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5811-1.jpg
குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும், கணிசமான அரங்குகளில், 7 வாரங்களை [49 நாட்களை]க் கடந்து ஓடிய இந்த நல்லதொரு வெற்றிக்காவியமான "புதையல்", அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி'யில் 84 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.
பக்தியுடன்,
பம்மலார்.
-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
மணமகன் தேவை
[17.5.1957 - 17.5.2012] : 56வது ஆரம்ப தினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 17.5.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5812-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
ராஜபக்தி
[27.5.1960 - 27.5.2012] : 53வது ஆரம்ப தினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : தினமணி : 27.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC5815-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
கர்ணர் கருவூலம் : 7
லேட்டஸ்ட் [6.6.2012] 'குமுதம்' இதழுக்கு
இளைய திலகம் பிரபு அளித்துள்ள ஐந்து பக்க பேட்டி
முதல் இரண்டு பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC5829-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5830-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5831-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5832-1.jpg
குறிப்பு:
1964லிலும், "கர்ணன்" பிரமாதமாகவே ஓடியது.
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பலே பாண்டியா !
[26.5.1962 - 26.5.2012] : பொன்விழா ஆண்டு நிறைவு : 51வது ஆண்டு துவக்கம்
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.3.1962
http://i1110.photobucket.com/albums/...GEDC5817-1.jpg
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : சுதேசமித்ரன் : 26.5.1962
http://i1110.photobucket.com/albums/...GEDC5816-1.jpg
முதல் வெளியீட்டு [Full Prints] விளம்பரம் : The Hindu : 9.6.1962
http://i1110.photobucket.com/albums/...GEDC5818-1.jpg
குறிப்பு:
பதினோரு நாட்களில் எடுக்கப்பட்ட "பலே பாண்டியா", சென்னை மற்றும் தென்னகமெங்கும், பல அரங்குகளில், 7 வாரங்கள் [49 நாட்கள்] ஓடி, நல்ல வெற்றி கண்டது.
பக்தியுடன்,
பம்மலார்.
-
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பலே பாண்டியா !
[26.5.1962 - 26.5.2012] : பொன்விழா ஆண்டு நிறைவு : 51வது ஆண்டு துவக்கம்
பொக்கிஷப் புதையல்
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1962
http://i1110.photobucket.com/albums/...GEDC5826-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5827-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
Bale pandiya just 49 days ? :shock:
-
Quote:
Originally Posted by
pammalar
திரு. பம்மலார் அவர்களுக்கு,
கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் செய்த சாதனைப் பட்டியலை ஆனித்தரமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் அந்த திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாக போகவில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாளடைவில் அதுவே உண்மையாகிவிடும். எனவே அந்த குறையை தாங்கள் தான் போக்கவேண்டும்.
நட்புடன்,
-