காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
Sent from my SM-N770F using Tapatalk
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது
நெஞ்ச கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை
Sent from my SM-N770F using Tapatalk
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
துயில்வது போல் ஒரு பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ
எங்கெங்கே தொட்டாலும்
Sent from my SM-N770F using Tapatalk
ராக்ஷசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறியே
தொட்டா சிணுங்கி பெண்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
எங்கே
இங்கே
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பால் பழம் உனக்குத்தான்
பாயாசமும் உனக்குத்தான்
சந்தனம் உனக்குத்தான்
சக்கரைப் பொங்கல் உனக்குத்தான்
முருகா காப்பாத்து
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரென் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா