-
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களே,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் ", சென்னை
மட்டுமின்றி, மதுரை, ராமநாதபுரம், பழனி, கம்பம், காரைக்குடி, ராஜபாளையம்,அருப்புகோட்டை,திருநெல்வேலி ஆகிய நகரங்களின்
விளம்பரங்கள் .
1965ல் சென்னையில் ரிசர்வேஷன் விளம்பரம்
திருச்சி - கெயிட்டியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகத்தின் "நீரும் நெருப்பும்"
ராமன் தேடிய சீதை - பட விமர்சனம்.
நாம் - பட விளம்பரங்கள்/செய்திகள்
1973ல் சென்னையில் அ.தி.மு.க. மாநாட்டு செய்திகள்/படங்கள்
துக்ளக் வார இதழ் செய்திக்கு மறுப்பு செய்திகள் ஆகியவற்றிற்கு நன்றி.
1947 முதல் 1977 வரை திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி.
1978 முதல் மறுவெளியீடுகளில் வசூல் சக்கரவர்த்தி சாதனை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுவை, நெல்லை,
போன்ற பெருநகரங்களிலும், பழனி, அருப்புகோட்டை, ராஜபாளையம்
போன்ற சிறு நகரங்களிலும் தொடர்ந்து சிறு இடைவெளியுடன்
வெளியாகி வெற்றிநடை போடும் படங்களே சாட்சி.
ஆர். லோகநாதன்.
-
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களே ,
கோவை டிலைட் - கண்ணன் என் காதலன் 12 நாட்கள் சாதனை.
கோவை -டிலைட் - நவரத்தினம் -2012ல் -10 நாட்கள் ஓடி சாதனை
செய்திகளுக்கு நன்றி.
நண்பர். திரு.டி.எப் . எம்.லவர் அவர்களுக்கு ,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்த விருந்து - பேசும் படம் செய்தி -அருமையான பதிவு.
நண்பர் திரு. ரூப்குமார் அவர்களே,
மலேசியா, மலாக்கா ஆளுனர் , புரட்சி தலைவர் நினைவிடத்தில்
புகழ் அஞ்சலி புகைப்படங்கள் சூப்பர் . நன்றி.
நண்பர் திரு. கலியபெருமாள் சார்,
மக்கள் திலகத்தின், "ஆயிரத்தில் ஒருவன் " புதுவை பிக்சினிமாஸ்
விளம்பர தகவலுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
-
சென்னை காமராஜர் அரங்கில் , நேற்று மாலை 6 மணி அளவில்
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பாக
திரு.மின்னல் பிரியன் அவர்கள் தலைமையில் , புரட்சி தலைவரின்
97 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
மலேசிய இசை கலைஞர்கள், நடன கலைஞர்கள் தங்கள் திறமையைவெளிப்படுத்தி பக்தர்களை பரவசபடுத்தினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக , இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன்,
இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ், பாடல் ஆசிரியர் திரு. பூவை
செங்குட்டுவன் , நடிகர் பப்லு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை திரு. மின்னல் பிரியன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்ற/சங்க அமைப்பை சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகபடுத்தினர்.
புரட்சி தலைவரின் கொடை உள்ளத்தை பெருமை படுத்தும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் பரிசாக
அளிக்கப்பட்டது.
அரங்கத்தின் வெளியே, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக,அனைவரையும் வரவேற்கும் வகையில் பேனர்கள்
வைக்கப்பட்டிருந்தன.
ஆர். லோகநாதன்.
-
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக
வைக்கபட்டிருந்த பேனர்.
http://i58.tinypic.com/8yfdee.jpg
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி சார்பாக வைக்கப்பட்ட பேனர்.
http://i58.tinypic.com/vwttf9.jpg
-
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வைக்கப்பட்ட பேனர்கள்.
http://i58.tinypic.com/oucha9.jpg
-
-
-
-