http://i60.tinypic.com/2iw2cr9.jpg
Printable View
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
சிரித்து வாழ வேண்டும் -தங்களின் பட விமர்சனம் மிகவும் நன்று.
மகாதேவி விமர்சனத்திற்கும், நீதிபதி கற்பகவிநாயகம் நூல் வெளியீட்டு விழா
பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி.
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் முத்தான 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கோவை செய்திகள் -டிலைட்-உரிமைக்குரல்
மற்றும் இதயவீணை , தாய்க்கு தலைமகன், என் கடமை படங்கள் வெளியீடு பற்றிய
தகவல்களுக்கு நன்றி.
மக்கள் திலகம் திரியின் புதிய வரவாக திகழும் திரு.சத்யா அவர்களுக்கு
வணக்கம், வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே அட்டகாசமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வண்ணத்தில் தோன்றும் வகையில் தங்கள் பதிவுகள் அமைவது கண்ணுக்கு குளிர்ச்சி.
அசத்துங்கள் .
ஆர். லோகநாதன்.