இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.
Printable View
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.
துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ
நீ எப்ப புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளிப் போற
நீ வெறும் வாய மெல்லமா
Clue, pls!
I'm in Singapore... connection problem...
Please sing with any of the following words...
வெறும் வாய மெல்லமா
எங்க அக்கா பெத்த முக்கா துட்டு
பாடாத வாய துறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேடை கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
கயல்விழி காரிகையே
காவியத்தின் நாயகியே
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே
ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
பறை அறியா நடை
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா