-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தை வலையில் கட்டுண்டு கிடந்திராத மானிட வாழ்க்கைப் பதிவு எதுவும் உண்டோ மஹாகவி பாரதியே காதல் காதல் காதல் ..காதல் போயின் சாதல் சாதல்.....என்று பதிவு செய்திட்ட வார்த்தை.....அந்த வார்த்தையின் பிரதிப் பதிவாக என்றென்றும் திரைரசிகர்களின் மனங்களில் 'காதல் மன்னனாக' நிலையான சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழ் சினிமாவின் பெருமைக்கும் மக்களின் பேருவகைக்கும் வித்திட்டு மனம் மகிழ்வித்தவரின் பிறந்தநாள் நவம்பர் 17.
The Bench Mark of the term 'love' is dovetailed to the undisputed King of Romance Shri. Gemini Ganesan, one of the trinity of Tamil Cinema alongside Sivaji Ganesan and MGRamachandran. None of these legends are second to anyone!! காதல் மன்னர் ஜெமினியின் திரைவாச நாட்கள் அழியாத வசந்த கால கோலங்கள். காதல் நடிப்பின் இலக்கணத்திற்கு எம் இதயம் நெகிழும் பிறந்ததின நினைவஞ்சலிகள்!
நான் அவனில்லை (1974) ஜெமினிகணேசனின் திரைவரலாற்றின் மைல்கல்./K. Balachandar
PART I : A SYNOPSIS ON THE LIFE-TIME MOVIE OF GG! A recap!!
புவியில் தோன்றிய மாந்தர் அனைவருமே ஏதோ ஒருவகையில் புத்திசாலித்தனம் நிறைந்தவரே அது நல்வழியில் செலுத்தப்படும்போது மனிதன் மகானாகிறான்
மாறாக வழி தவறி பயன்படுத்தும்போது ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லும்போது ஒரு தவறை மறைக்க தவறுமேல் தவறு செய்யும்போது நான் அவனில்லை என்று சொல்லித் தப்பிக்க முயல்வதே வாழ்க்கையாகி ஓடி ஒளிய வேண்டிய கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறான்.பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான்! ஜெமினி தன் உச்சகட்ட நடிப்பில் தனது காதல் மன்னன் பிம்பத்தை சரியான விதத்தில் வெளிப்படுத்தி சொல்லி அடித்த கில்லிதான் இத்திரைப்படம்!
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குன்றாமல் காதல்மன்னர் கைதட்டல்களை அறுவடை செய்திட்ட அபூர்வ மனமகிழ் காவியம்!
https://www.youtube.com/watch?v=46KA5mwksMs
https://www.youtube.com/watch?v=frDe...4E7D62&index=1
https://www.youtube.com/watch?v=NK-9...4E7D62&index=4
காதல் தென்றலின் சுகத்தை ஸ்பரிசித்திராத நடிகர் எவருமுண்டோ?
https://www.youtube.com/watch?v=7EatF_2QMRw
https://www.youtube.com/watch?v=qtsM0gmFmvs
https://www.youtube.com/watch?v=c-4N8WDcOOs
https://www.youtube.com/watch?v=Josn11_oBqE
https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
https://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms
https://www.youtube.com/watch?v=CLDrhWpj8bw
https://www.youtube.com/watch?v=rYXr0rvZ2Vk
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
Language is no more a barrier to feel the impact of volcanic eruptions and gentle breezes!!
Watch Veerapaandiya Kattabomman scenes in Telugu dubbed version
For a change.... to break the monotony ....imagine Veerapaandiya Kattabomman characters maatlaading in Telugu! Jaggaiyaa backtones NT and GG for himself.
https://www.youtube.com/watch?v=e5LGNHHK0Sw
https://www.youtube.com/watch?v=cJf-NVEjccs
https://www.youtube.com/watch?v=cCZdPPrIaQQ
https://www.youtube.com/watch?v=fKSipgWkZqo
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
Boologa Rambai (1958) பூலோகரம்பை
A sweet melody from a fantasy film of yesteryear - Boologa Rambai (1958) starring Gemini Ganesan and Anjali Devi
The story line in the then order of the day Raja-Rani mould is presented by this video clip :
https://www.youtube.com/watch?v=PSmMOpJ1How
The movie is hailed for some melodious songs that are the picks even today!
https://www.youtube.com/watch?v=sjcZOu-b2Pg
https://www.youtube.com/watch?v=jVMOSHmP0qE
https://www.youtube.com/watch?v=I4NbaSXv2Vk
A recap!
Unakkaaga Naan starring Sivaji/Gemini Ganesans in 1976 by Balajee!
But both the above mentioned films seem to be inspired from another movie which came in 1964 called “Becket” starring Richard Burton and the Lawrence of Arabia star Peter O'Toole. In this movie too, a friend is given an important post by the King but the chosen one starts taking his job seriously and in turn becomes the King’s opponent.
Unakkaaga Naan was direct remake of Namak Haraam starring Rajesh Khanna and Amitabh Bachchan. Sivaji fitted to Amitabh and GG to Rajesh Khanna. Hence more screen space went to GG than NT, who never minds particularly when GG is with him!
he story revolves around a rich business magnet befriending a poor and engaging the poor man in the disguise of a trade union leader in his own company for his own benefit. But how that poor lad gets transformed after seeing the perils of working community and 'betrays' the rich friend is the story line! Our film enjoyed a lukewarm response even though the acting was superb with NT and GG!
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
A recap of GG blockbuster Manaalane Mangayin Bakyam (1957)songs!!
https://www.youtube.com/watch?v=XHa71KRLXqY
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4
https://www.youtube.com/watch?v=6K4StbKJQqg
https://www.youtube.com/watch?v=IcCgvhBdn74
நான் அவனில்லை (1974) ஜெமினிகணேசனின் திரைவரலாற்றின் மைல்கல்./K. Balachandar
PART II : Likable Juggernaut!
A recap
நடிகர் திலகம் ஒன்றுக்கும் மேற்பட்ட குணாதிசய வேறுபாடுகள் நிறைந்த இரட்டை வேடங்கள் மூன்று வேடங்கள் ஒன்பது வேடங்கள் என்று தனது நடிப்புப்பரிமானங்களை
விரிவுபடுத்திக்கொண்டே நடிப்பின் இமயமாக விசுவரூபம் காட்டிக்கொண்டிருந்த தமிழ்த்திரைப் பொற்காலத்தில் ஒரு மாறுதலாக உளவியல் ரீதியான பெண்களைக் குறிவைத்து
அவர்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக்கி மரம்விட்டு மரம்தாவும் (நம் மனதிலும் ஒரு மூலையில் ஒளிந்து ஒண்டிக்கொண்டிருக்கும்) குரங்கின் லாவகத்துடன் அதிபுத்திசாலித்தனம் நிறைந்த ஒரு சாதுரியமான பித்தலாட்டக்காரனை படத்தில் வந்து ஏமாறும் பெண்பாத்திரங்களுடன் படத்தை பார்க்கும் நாமும் அவனை வெறுக்க இயலாமல் அவன் திறமையின்பால் ஈர்க்கப்படும் அதிசய நடிப்பு நிகழ்வை அற்புதமாக ஜெமினிகணேசன் அரங்கேற்றிய விந்தை!
ஒரு எதிர்மறையான வில்லத்தனம் கலந்த பாத்திரம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று நாம் நினைக்கும்வண்ணம் தன்னுடைய நம்பகத்தன்மை நிறைந்த நடிப்பால் நம்மைக்கட்டிப்போட்ட
விதத்தில் ஜெமினிக்கு இது வெற்றிப்படமே
Enjoy these parts one by one:
https://www.youtube.com/watch?v=pCuYhcH-Atg
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்
எண்ணிய வண்ணம் கண்ணியமான காதலுக்கு புண்ணியம் தேடி மின்னிக் கொண்டிருக்கும் மன்னருக்கு இதயத்தில் உதயமாகும் பிறந்தநாள் நினைவு கூறுதல் மன ஆறுதலே!
நடிகர்திலகத்துடன் இணைந்து காலத்தையும் வென்று கல்வெட்டுக்களாக நின்று நிலைத்திட்ட காவியங்களில் தனித்துவம் பெற்ற நடிப்பால் மலைக்க வைத்த காதல் வித்தகருக்கு திரி சார்ந்த நினைவஞ்சலிகள் !
காதலைப் பொறுத்தவரை காலையும் நீயே மாலையும் நீயே மன்னவா !
https://www.youtube.com/watch?v=Yr7De_YC5yw
ஜெமினிகணேசனின் திரைக்காதல் பொற்காலமே என்றும் வசந்த காலம்
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ
இயற்கையே பெண்ணுருவேடுத்து துணையாக ஏங்க வைத்த காதல் கள்வன் யாரோ? கள்வனுக்கும் என்ன பேரோ ?
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளை காதல் களத்தில் விதைத்திட்டவரே !
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
நடிகர்திலகத்துடன் நீடித்த நட்பும் ஒருவகை கலைக்காதலே!
https://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
(நடிகர்திலகத்தின் நடிப்பு மகுடத்தில் வைரமாக ஒளிர்பவருக்கு நடிகர் திலகத்தின் திரிசார்ந்த பிறந்ததின நினைவு கூறல் )
by சிவாஜிசெந்தில்
-
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :
இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்
வாழ்வியல் வெற்றி தோல்வி இரவும் பகலுமாக மாறிமாறி வரும் வையகக்கோட்பாடே ! வந்த துன்பங்களைக் கண்டு அஞ்சி ஓடிடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வென்றிட நீங்கள் வகுத்த தத்துவ பாடல் வழிகாட்டிகள்!
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
கர்ணன் திரைக்காவியத்தில் என் டி ராமாராவ் கிருஷ்ணராக வந்து கீதை சார்ந்து உபதேசிக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு அடுத்து அதே தொனியில் திருவருட்செல்வரில் நடிகர்திலகத்திற்கு ஜெமினியின் சிவவடிவில் அதே சீர்காழியின் உருகும் குரல்வளத்தில் ஒரு மறக்கமுடியாத பாடல்
https://www.youtube.com/watch?v=pbte64aTKPA
-
The On-screen and behind the screen inseparables from GG
Cinema is the most powerful medium for projecting the latent talents of any resourceful person owing to its widest possible coverage at a time. However, the projection of a person to stardom or getting the limelight depends not only on the individual's charm or charisma but also on the teamwork knitted around him like the director of the movie, the lyricist, the dialogue writers, music director, supporting characters.....marketing strategies .....and what not? I intend to write short write-ups on such foundation and pillars that have helped a star to reach his peak and pinnacle of name and fame like NT or GG. For instance, he pivotal anchorage provided by Rangarao, MR Radha, Paaliah, Thangavel, Nagesh, AMRaja and PBS.....like that.Work is on the anvil. I take a short break and get to work after a few days. Thank you for the patronage!
-
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
,
Dear Yukesh Babu.It is u with GG! lucky to have that chance of being with him. Give a small write up on these two postings please!
regards, senthil