ஓ மை லார்ட் ஆன்ஸர் மை ப்ரேயர்ஸ்
உங்கள் மந்தையிலிருந்துஇரு ஆடுகள் வேறு வேறு பாதையில் போயின்
அவை இரண்டும் சந்தித்த போது..
Printable View
ஓ மை லார்ட் ஆன்ஸர் மை ப்ரேயர்ஸ்
உங்கள் மந்தையிலிருந்துஇரு ஆடுகள் வேறு வேறு பாதையில் போயின்
அவை இரண்டும் சந்தித்த போது..
அன்பு நடமாடும் கலைக்கூட "மே"
ஆசை மழை மேக "மே"
வான மே
மழை மேக மே
இங்கு நீ இன்னிசை பாடி வா...
மே மாதம் தொண்ணூத்தெட்டில் மேஜர் ஆனேனே
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே
/ is this relay song? /
peNmai endrathaal naaNam vanthatha
naaNam vandhadhaal peNmai aanadha
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மையிது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில் கட்டும்மென்மையிது
//ஜே ஜேன்னு நினைக்கிறேன்..ஒரு மாதவன் படம்.ஒரு ரெயில்வேஸ்டேஷனில் ரீமா சென் டான்ஸ் ஆடுவது போல வரும்..ஸாரி மே க்கு எனக்கு டபக்கென்று பாடல் கிடைக்கவில்லை..//
thannai naadum kaadhalar munne
thirunaaLai thEdidum peNmai naaNumo?!
மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்...
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்ன உறவோ ?
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உம்மைக் கண்டு தமிழ் பாடும் கண்ணல்லோ