http://i1065.photobucket.com/albums/...psduy3w4jp.gif
Printable View
அசத்தலான மாலுமி கெட்டப்பில் நடிகர்திலகம் / ஜீன் கெல்லி !
https://www.youtube.com/watch?v=AuFCLQ6e8KM
https://www.youtube.com/watch?v=UjRQFSYFuaI
உழைப்போம் பிழைப்போம் தழைப்போம் :
MAY 1 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பாளர் உயர்வில் நடிகர்திலகத்தின் நடிப்புப் பங்களிப்பு !!
உழைப்பே உயர்வு தரும் உழைப்பவர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!
Quote:
இரும்புத்திரை நடிகர்திலகத்தின் உயரிய நடிப்பில் உழைப்பாளரின் உயர்வை வலியுறுத்திய உன்னதமான வெள்ளிவிழாக் காவியம். பாசமலரில் உழைப்பால் உயர்ந்த தொழிலாளிகளை மறந்திடாத முதலாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார்!
தெய்வப்பிறவியிலும் கட்டிட தொழிலாளர்களின் மேன்மை விளக்கிடும் ஜனரஞ்சகமான பாடல் நடிகர்திலகம் நாட்டியப் பேரொளி இணைவில் !!
https://www.youtube.com/watch?v=wxt4..._tMcZSbH9pGXwB
உடை வெளுக்கும் தொழிலாளர்கள் மனம் வெளுத்திட சிவனடி புகழ் பாடி அவர்தம் உழைப்பின் பெருமையை பறைசாற்றும் நடிகமன்னர்
https://www.youtube.com/watch?v=4Whyxj0dSbo
இதோ திருச்சியில் வசந்த மாளிகையின் ஹவுஸ்புல் சாதனையை மனமுவந்து பாராட்டும் விதமாக அடுத்த பத்திரிகை மாலைமலர் இதழின் பாராட்டு செய்தி உங்கள் பார்வைக்கு
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...731e1b1c0c7c8d
மக்கள்தலைவர், வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்து மே மாதம் திரைக்கு வந்த திரைப்படங்கள்
38 புதையல் 10.05.1957
39 மணமகன் தேவை 17.05.1957
48 பொம்மை கல்யாணம் 04.05.1958
49 வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
62 ராஜபக்தி 27.05.1960
69 பாசமலர் 27.05.1961
79 பலேபாண்டியா 26.05.1962
113 தங்கை 19.05.1967
128 காவல் தெய்வம் 01.05.1969
156 பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
183 சத்யம் 06.05.1976
189 இளையதலைமுறை 12.05.1977
195 புண்ணியபூமி 12.05.1978
202 நல்லதொரு குடும்பம் 03.05.1979
209 எமனுக்கு எமன் 16.05.1980
215 கல்துாண் 01.05.1981
224 வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
225 தீர்ப்பு 21.05.1982
243 சரித்திர நாயகன் 26.05.1984
253 நேர்மை 03.05.1985
268 விஸ்வநாத நாயக்கடு(தெ) 01.05.1987
278 சின்னமருமகள் 23.05.1992
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...93&oe=55CC8CA1
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...caa1f249967e9c
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Pala Sivaji padangalai paartha feel
indha padathil....
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...f5668dea7c0f0e
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
ஜிஞ்சுனுக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்குசிக்கு ஜிக்கான் ஜிக்கான்
ஜிஞ்சிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
டையான் டப்பான் தமுக்கு டிப்பான்
ஜினுக்கு ஜினுக்கு தான;
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க;
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க;
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு;
இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு;
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு;
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;
பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு;
பாத்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை உள்ளத்துல இருக்கு;
தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு;
தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு
மாத்தி வச்சா தீர்ந்து விடும் கணக்கு;
இப்போ நான் இருக்கும் இருப்பு நாலு பேரு பொறுப்பு
நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு;
ரொம்ப நல்லாத் தான் நான் சிரிச்சேன் சிரிப்பு;
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே;
ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹ;
ஜிஞ்சுனுக்கான் சின்னக் கிளி சிரிக்கும் பச்ச கிளி
ஓடி வந்தான் மேடையிலே ஆட்டம் ஆட;
ஆட வந்த வேளையில பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட;
அழ விட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட.
http://youtu.be/mU5127S9EPQ
திரைப்படம் : ராஜபார்ட் ரங்கதுரை ,
பாடல் : கண்ணதாசன் அவர்கள் ,
இசை : எம் .எஸ் .விஸ்வநாதன் அவர்கள் ,
பாடியவர் : டி .எம் .சௌந்தர்ராஜன் அவர்கள் ,
இயக்கம் : பி .மாதவன் அவர்கள் ,,
வெளியான ஆண்டு : 1973
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மே 1 நாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு திருமண நாள்.
குடும்ப பாசத்தை உலகுக்கே கற்று தந்த குடும்பத் திலகமே,
அனிமல்ஸூக்கும் அன்பைக் கற்றுக் கொடுத்த அதிசயமே.
உங்களால் குடும்ப பாசத்துடன் வாழும்
கா.சுந்தராஜன்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...a8069198cfc22d
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
இன்றைய நாளில் புதிய படங்களே தட்டு தடுமாறும் இந்தக் காலத்தில் பழைய படம் அதுவும் கருப்பு வெள்ளை படம் தியேட்டரில், விடுமுறை நாட்கள் இல்லாத வாரத்தில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக இருந்த ஒரு வாரத்தில் வெளியாகி ஓடி, அநேகமாக தினசரி குறுக்கிட்ட மழையையும் மதுரையே கொண்டாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவையும் தாக்குப் பிடித்து, பாவ மன்னிப்பு ஒரு வாரத்தில் மொத்த வசூல் ரூபாய் 1 லட்சத்தை தொடுகிறது என்று சொன்னால் அந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் வெற்றியை பாவ மன்னிப்பு படத்திற்கு தேடி தந்த மதுரை மக்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கு நன்றி. தியேட்டர் நிர்வாகத்தினருக்கு நன்றி.
ராமச்சந்திரன் சார்,
திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!
அன்புடன்
https://s-media-cache-ak0.pinimg.com...3d8f7097ab.jpg
அன்னை இல்லத்தின் ஆன்மாக்களே...
நீங்கள் இணைந்த நாள்..
மகிழ்ச்சி வெள்ளத்தில்...
நாங்கள் திளைத்த நாள்...
தங்களுக்கு எங்களின் மணநாள் வாழ்த்துக்கள்..
உழைப்பின் மேன்மையை வலியுறுத்தும் பாடல்...
உழைப்பாளர் சிலையிலிருந்தே துவங்கும் காட்சி...
அனைவருக்கும் உளமார்ந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
மே -1 - உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
https://youtu.be/smlQQAZHKpk
நேற்று பாபநாசம் திரைப்பட டீசர் பார்க்க நேர்ந்தது - அதில் ஒரு காட்சி - திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சிகை முன்பாகத்தில் முடியை சுருட்டி விட்டுகொள்வார். அப்போது அவர் மகள் ஏன்பா இதுபோல சுருட்டி விடுறீங்க முடியை என்று கேட்பார். அப்போது திரு கமல் ..இன்று நேற்றல்ல...நான் முப்பது வருடமாக சுருட்டி விட்டுகொண்டிருக்கிறேன்...இது சிவாஜி ஸ்டைல் என்று சற்று கர்வத்துடன் கூறுவார் ....
அந்த காட்சி...இதோ.....
http://i501.photobucket.com/albums/e...ps7ixgydl5.jpg
பாபநாசம் மற்றும் ஒரிஜினல் மலையாளம் மோகன்லால் அவர்கள் நடித்த த்ரிஷ்யம் பார்க்கும்போது, தமிழில் சற்று அழுத்தம் குறைவாக தோன்றுகிறது...
திருமதி கௌதமி சரியான ஒரு தேர்வா என்று தெரியவில்லை...நான் பார்த்தவரையில், மேக்கப், சிகை அலங்காரம், இவை எதுவும் மலையாளம் போல தெளிவாக இயற்கையாக இல்லையோ என்று தோன்றவைக்கிறது.
https://www.youtube.com/watch?v=qTnYaTYl9RQ
பார்த்தவரையில் தமிழில் காட்சிகள் அழுத்தமாக அவ்வளவாக பதியவில்லை என்னை பொறுத்தவரையில்....முழு படம் பார்க்கும்போது அசலை விட நகல் சிறப்பாக இருக்கலாம்...சொல்வதற்கில்லை !
DRISYAM - MALAYALAM TRAILER"
https://www.youtube.com/watch?v=eMASubc1y_k
RKS
[/QUOTE]Quote:
ராமச்சந்திரன் சார்,
திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!
அன்புடன்
முரளி சார்
பொது மக்கள் தந்த பேராதரவும் நம் ரசிகர்கள் ஒத்துழைப்பும் தான் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாகும்.
மேலும் தற்போது வரும் தரமற்ற புது படங்களால் மக்கள் ரொம்பவே வெறுத்து போயிருப்பதை இப்படம் பார்க்க வந்த சில புது முகங்களிடம் காண முடிந்தது..மேலும் திருச்சியில் ப்ரொஜக்டர் உள்ள ஒரே தியேட்டர் இது ஒன்றுதான். திரு. அண்ணாதுரை அவர்கள் ஒவ்வொரு படம் போடுவதற்கு முன்னர் அனைத்து ரசிகர்களுக்கும் SMS மூலம் அழைப்பு விடுக்கிறார்.தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவோடும் பொது மக்கள் ஆதரவோடும் திருச்சியில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவது எங்கள் கடமையாகும்.
நாங்களும் சில multiplex தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளோம் அதாவது மாதம் ஒருமுறை மூன்று நாட்களுக்கு நல்ல பழைய படங்களை திரையிடும்படியும் இதற்கு வரும் ஆதரவை வைத்து தொடர்ந்து செயல் படுத்துங்கள் என கூறியுள்ளோம்
இன்று 01.05.2015 தினகரன் இதழுடன் வெளிவந்த இணைப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும்
நடிகர் திலகம் அவர்கள் திரைப்படங்கள் வாயிலாக ஆற்றிய சமூகப்பணி போற்றுதற்குரியது
SP CHOWTHRY NEVER FAILS
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...f6e4aa801d94a4
ராமசந்திரன் சார்,
நல்ல முயற்சி. மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் முன் வரும் பட்சத்தில் நிறைய நல்ல படங்கள் திரையிடப்பட முடியும். பெரிய அளவில் டிடிஎஸ் போன்றவைகளை செய்யாமல் நல்ல பிரிண்டையே கூட qube பார்மட்டில் மாற்றி திரையிடலாம். செலவு பெரிதாக வராது. இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு நல்ல AC தியேட்டர்கள் கிடைக்கிறது என்றால் நமது படங்களை வைத்திருப்பவர்கள் அதை வெளியிட முன்வருவார்கள்.
பாவ மன்னிப்பு திரைப்படமே மதுரையில் A/C தியேட்டரில் திரையிடப்பட்டிருந்தால் அதன் range இன்னும் எவ்வளவோ படி மேலே போயிருக்கும். நிறையப் பேர் இந்தப படத்தை A/C தியேட்டரில் போடாமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருக்கிறார்கள். நமது audience நல்ல அரங்குகளை எதிர்பார்பார்கள் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே.
சுருக்கமாக சொன்னால் முயற்சிகளை தொடருங்கள். நமது படங்கள் அதிகமாக வரும்.
அன்புடன்
நடிகர்திலகம் பார்த்து கையெழுத்திட்ட ஆல்பம் இது. இளையதிலகம,ஆச்சி மனோரமா ஆகியோரும் கையெழுத்து இட்டுள்ளனர்.நடிகர் சிவக்குமாரும் பார்த்த இந்த ஆல்பம் 23 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.
இப்போது உங்கள் பார்வைக்கு...
http://i1065.photobucket.com/albums/...psvfkzixc3.jpg