http://i64.tinypic.com/2ius5zb.jpg
Printable View
திரு வினோத் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்ட
மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின் விளம்பரங்கள் அனைத்தும் அருமை.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -பிப்ரவரி 2016
http://i65.tinypic.com/9i68hk.jpg
http://i68.tinypic.com/2mn2kv7.jpg
http://i66.tinypic.com/20f8gvq.jpg
நடிகை கே. ஆர். விஜயா பேட்டியில் இருந்து .
http://i66.tinypic.com/2wq4tgh.jpg
http://i63.tinypic.com/25rmiwz.jpg
தமிழில், 1966ம் ஆண்டில் , நடிகை பாரதி , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன் நடித்த நாடோடி -முதல் படம் - இயக்கம் பி. ஆர். பந்துலு
அதே ஆண்டில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நடித்த "சந்திரோதயம் " படத்தில் நடித்தார் . -இயக்கம் - கே.சங்கர் .
1972ல் மீண்டும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் நடித்த "அன்னமிட்டகை " படத்தில் நடித்தார் . இயக்கம் -எம்.கிருஷ்ணன் .
நடிகை பாரதி அளித்த பேட்டியில் இருந்து
http://i67.tinypic.com/2lu4b5x.jpg
http://i66.tinypic.com/2ylo3du.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், நடிகை பாரதி .
அந்தி மழை -பிப்ரவரி 2016
http://i64.tinypic.com/2drgp6c.jpg
http://i64.tinypic.com/kaiatv.jpg
http://i65.tinypic.com/2z3qsly.jpg
இன்று (10/02/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் , புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/xncd1c.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
RARE ADVT.
http://i68.tinypic.com/6qb33s.jpg
நக்கீரன் வார இதழ் -10/02/2016
http://i68.tinypic.com/nc04y9.jpg
http://i67.tinypic.com/jszg21.jpg
சன் லைப் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "தாயைக் காத்த தனயன் " படத்தின் வால் போஸ்டர் செய்தியில் கீழ்கண்டவாறு வெளியானது
1.தாயைக் காத்த தனயன் - 1962 ஏப்ரல் 14 ம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .
2.1962ல் 32 அரங்குகளில் 50 நாட்களும், 7 அரங்குகளில் 100 நாட்களும் ஓடியதோடு
வசூலிலும் அந்த ஆண்டின் முதல் படமாக சாதனை புரிந்தது .
3. தமிழகத்தில் அதிக பட்சமாக 140 நாட்களும் , 1962ல் 45 லட்சம் வசூல் ஈட்டி
அரிய சாதனை படைத்தது .
http://i67.tinypic.com/2lreo0.jpg
இன்று (10/02/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு " ஒளிபரப்பாகிறது.
தற்போது சென்னை சரவணாவில் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கீதம் விழாவின் புகைப்படங்கள்
தொடர்ச்சி.....
http://i64.tinypic.com/2ce6phj.jpg
http://i68.tinypic.com/24zjb4g.jpg
From the Facebook of Mr. Gurunathan
http://i67.tinypic.com/rt1hu8.jpg
From the Facebook of Mr. S. Gurunathan
http://i66.tinypic.com/15otdzs.jpg
From the Facebook of Mr. S. Gurunathan
http://i65.tinypic.com/m7ggls.jpg
From the Facebook of Mr. S. Gurunathan
http://i66.tinypic.com/2m4ukya.jpg
From the Facebook of Mr. S. Gurunathan
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் சில அபூர்வமான பட விளம்பரங்கள் . - 1964
http://i63.tinypic.com/bex5.jpg
தமிழ் ''இந்து '' நாளிதழில் ''எம்ஜிஆர்100 '' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை விரைவில் வர உள்ளதாக இன்றைய இந்து நாளிதழில் விளம்பரம் வந்துள்ளது .
From Facebook