Makkalthilagam. Matters fine sir... Please write. Chennai "Adimaipenn" function news...
Printable View
Makkalthilagam. Matters fine sir... Please write. Chennai "Adimaipenn" function news...
2.8.1957
மக்கள் திலகத்தின் ''புதுமைப்பித்தன்'';60வது ஆண்டு விழா துவக்க தினம் இன்று .
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
http://i66.tinypic.com/2ppitua.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா ) 22/7/2016 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நடித்த "சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது
சென்னை சரவணாவில் கடந்த 22/07/2016 முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நாளை நமதே " தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .
இந்த ஆண்டில் (2016) இணைந்த 10 வது எம்.ஜி.ஆர். வாரம்.
கடந்த ஆண்டில் 13/03/2015 முதல் சென்னை சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது .
http://i65.tinypic.com/wbe4hw.jpg
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (29/07/2016) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது .
இந்த ஆண்டில் (2016) இணைந்த 11 வது எம்.ஜி.ஆர். வாரம்.
கடந்த ஆண்டில் 16/01/2015ல் சென்னை சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
http://i66.tinypic.com/2hmdl68.jpg
இன்று (03/08/2016) இரவு 7 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " யாக சன் லைப் தொலைக்காட்சியில் ஜொலித்தார்.
http://i65.tinypic.com/2qas6yd.jpg
தினத்தந்தி - மதுரை -24/07/2016
http://i63.tinypic.com/t87o5h.jpg
DAILY THANTHI -29/07/2016
http://i63.tinypic.com/2u4lpgi.jpg
மாலை மலர் -29/07/2016
http://i68.tinypic.com/2ntedmr.jpg
தினமணி கதிர் -மதுரை -24/07/2016
http://i63.tinypic.com/5wemb.jpg
தினகரன் -வெள்ளிமலர் -29/07/2016
http://i68.tinypic.com/1zo7vo8.jpg
http://i68.tinypic.com/2jcest0.jpg
http://i63.tinypic.com/unhi0.jpg
இன்று (04/08/2016) மதியம் 12 மணிக்கு மெகா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2vug3zq.jpg
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் முதன் முதலில் தொடர்ந்து 100காட்சிகள் , 125காட்சிகள் , 150 காட்சிகள் என்று
அரங்கம் நிறைந்து சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் .
தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா - சரவணா என்று மூன்று அரங்கில் வெளிவந்து தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா 2 அரங்கில் 20 வாரங்களுக்கு மேல் ஓடியப்படம் ரிக் ஷாக்காரன் .
சரவணாவில் நம்நாடு படத்திற்கு பின்னர் 100 நாட்கள் ஓடியப்படம் ரிக் ஷாக்காரன் .
தேவிபாரடைஸ் அரங்கிற்கு கிடைத்த பெருமை .
தேவிபாரடைஸ் அரங்கில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னிலையில்
அன்றைய ஆளும் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வரும் சிறப்பு விருந்தனாராக கலந்து கொண்ட விழா என்ற ட
பெருமை பெற்றது தேவிபாரடைஸ்.
தமிழ் இந்து - மதுரை -24/07/2016
http://i65.tinypic.com/6rsjt5.jpg
பாக்யா வார இதழ் -05/08/2016
http://i68.tinypic.com/n52a1h.jpg
குமுதம் வார இதழ் -10/08/2016
http://i64.tinypic.com/2ltip8w.jpg
http://i65.tinypic.com/296c6zs.jpg
http://i66.tinypic.com/ws67tk.jpg
48 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது மாபெரும் வெற்றி அடைந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
தற்போது நவீன தொழில் மாற்றங்களுடன் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் வடிவில் நம்மை மகிழ்விக்க
விரைவில் திரைக்கு வர இருக்கிறது .
http://i63.tinypic.com/2nvcz1y.jpg
அதே போல் மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் டிரைலர் வெளியீடு 21.8.2016
சென்னை -தேவிபாரடைஸ் அரங்கில் நடை பெற உள்ளது .
http://i68.tinypic.com/98zmom.jpg
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் விரைவில்
தணிக்கைக்கு செல்ல இருக்கிறது .
தினத்தந்தி -05/08/2016
http://i66.tinypic.com/mv2pds.jpg
தகவல் உதவி : நண்பர் திரு. வினோத் , பெங்களூரு.
இன்று முதல் சென்னை சரவணாவில் (05/08/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i67.tinypic.com/5oh5js.jpg
தகவல் உதவி : நண்பர் திரு.பாண்டியன், ஓட்டேரி.
ரகசிய போலீஸ் 115 படத்தின் சிறப்புகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த முதல் வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டைக்காட்சிகள் .
எல்லா பாடல்களும் இனிமை
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சிகள்
மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங்
மக்கள் திலகத்தின் பல புதுமையான வண்ண உடைகள்
ஆர் .கே .சண்முகத்தின் சிறப்பான வசனங்கள் .
மொத்தத்தில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கடந்த 48 ஆண்டுகளாக பார்க்க வைத்த சிறந்த பொழுது போக்கு படம் .
Makkalthilagam's another Greatest Mega Hit Kaaviyam Rahasiya Police 115 Digital Version will be rerelease news... Huge pleasure to Our selves...
சென்னை அண்ணா சாலையில் இரண்டு திரை அரங்குகளில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் 2
1968 ரகசிய போலீஸ் 115- பிளாசா & குளோப்
1976 நீதிக்கு தலை வணங்கு - தேவி கலா & ஓடியன்
இன்று (05/08/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் (2016) இணைந்த 12 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i64.tinypic.com/160xa54.jpg
கடந்த ஆண்டில் (2015) சென்னை மகாலட்சுமியில் -11/07/2015 முதல் தினசரி 2 காட்சிகள் திரையில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
Cine Screen story dialogue writer veteran also tv serial actor thiru Sundaram passes away... Makkalthilagam's Naan yean piranthean, & Naalai namathea --- Sundaram worked story dialogues etc... Deep Condolences to their family members...
மக்கள்திலகம் அவர்களின் பிரம்மாண்ட வசூல் காவியம், மறு வெளியீடுகளின் குபேரபுரி "ரகசிய போலீஸ் 115" முதன்-முறையாக டிஜிட்டல் வடிவத்தில் திரை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது...இன்னும் இரண்டு வாரங்களில் ஒவ்வொரு ஏரியா- களிலும் திரையிட படவுள்ளது என கூறப்படுகின்றது...நமது ரசிகர்கள் அனைவரும் கொண்டாட தயாராவோம்...
பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா திரு. வியட்நாம் வீடு சுந்தரம் இப்பூவுலகை
விட்டு இன்று (06/08/2016) மறைந்தார் என்பது மிகவும் துயரமான செய்தி.
திரு. சுந்தரம் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நான் ஏன் பிறந்தேன் "மற்றும் "நாளை நமதே " ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி புரட்சி தலைவர் புகழுக்கு பெருமை சேர்த்திருந்தார் .
திரு. சுந்தரம் அவர்களின் மறைவிற்கு , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்
புரிவாராக !
ஆர். லோகநாதன்.