தினச்செய்தி -21/03/2017
http://i64.tinypic.com/24evq6v.jpg
Printable View
தினச்செய்தி -21/03/2017
http://i64.tinypic.com/24evq6v.jpg
நாளை (22/03/2017) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, தேவரின் "நீதிக்கு பின் பாசம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/33uz8yb.jpg
கடந்த சில மாதங்களுக்கு முன்பு , மதுரை அலங்காரில் வெளியான , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" கொண்டாட்ட
காட்சி - தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i64.tinypic.com/2rqoie1.jpg
வரும் வெள்ளி (24/03/2017) முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " வசூல் வேட்டையாட வெற்றி விஜயம் .
http://i65.tinypic.com/if946q.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ். குமார்.
அச்சாரம் பல்சுவை மாத இதழ் -மார்ச் 2017
http://i68.tinypic.com/sflda8.jpg
http://i63.tinypic.com/2lt4k7l.jpg
Today Dinamalar
http://i67.tinypic.com/vpvmhj.jpg
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "மருத நாட்டு இளவரசி " திரைப்படம் ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/id9gyf.jpg
.குமுதம் -சுனிலிடம் கேளுங்கள் -29/03/2017
--------------------------------------------------
ஜெயலலிதா -சரோஜாதேவி இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்களா ?
"அரச கட்டளை "என்கிற படத்தில் இவர்கள் இருவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் .
http://i67.tinypic.com/20f2ano.jpg
எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு கதை, வசனம் எழுதி இருக்கிறாரா ?
"கணவன் " படத்தின் கதை அவருடையதுதான் . மற்றபடி , அவர் திரைப்படத்தில்
கதை, பாடல், இசை, வசனம் போன்ற எல்லாவற்றிலும் அவரின் கவனம் இல்லாமல் இருக்காது .
நம் தெய்வம் ஆரம்பித்த இரட்டை இலை சின்னத்தை சசிகலா குரூப், ஓபிஎஸ் குரூப் சண்டையால் முடக்கி விட்டார்கள்.
இருந்தாலும் ரொம்ப நாள் முடக்க முடியாது. ஆர்கே நகர் தேர்தலில் இல்லை என்றால் உள்ளாச்சி தேர்தலுக்குள் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதை முடிவு செ்ய்ய வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் பார்லிமெண்ட் தேர்தலில் முடிவு செய்ய வேண்டும். எபபடியும் சின்னம் ஒரு குரூப்புக்கு ஒதுக்கித்தான் தீர வேண்டும்.
இந்த முடக்கம் தாற்காலிகமானதுதான். மீண்டும் சின்னம் வரும். அப்போதும், எம்.எல்ஏ. எம்.பி. அதிகம் உள்ள தினகரன் குரூப்புக்குத்தான் சின்னம் கிடைக்க சான்ஸ் அதிகம்.
சின்னமும் கட்சியும் ஒதுக்கப்பட்டால் அப்புறம் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். புரட்சித் தலைவரின் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டே பழக்கமான மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். புரட்சித் தலைவர் இறந்தபோது ஆரம்பத்தில் ஜெயலலிதாவை துரோகி என்றவர்கள் பன்னீர் செல்வம் உள்பட, பின்னர் ஏற்றுக் கொண்டார்கள். அதே மாதிரிதான் இரட்டை இலை வைத்துள்ள அணியையும் ஏற்றுக் கொள்வார்கள்.
இப்பவும் என் கருத்து இதுதான். திமுகவை அடக்க மன்னார்குடி கும்பல்தான் சரி. ஒரு நாள் அந்த குரூப்புக்கு இரட்டை இ்லை நிச்சயம் கிடைக்கும். திமுகவுக்கு ஆப்பு வரும்.
புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சியும் சின்னமும் என்றும் அழியாது.
http://i65.tinypic.com/2ppejb7.jpg
இன்று (23/03/2017) பிற்பகல் 2 மணி முதல் வசந்த் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " குடும்பத்தலைவன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/p7mup.jpg
நாளை (24/03/2017) முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/f39hzr.jpg
Makkalthilagam Only one Emperor of the Universe... Any One can't shake his proud, fame, Historical Records...
.
.
only our mgr gret mgr, only our king mgr is great. mgr is our proud
tamilnadu emperor , India emperor, world emperor, Universal emperor, only emperor our mgr only. he is only one.
mgr only great man. only mass man.
all of our freeinds postings super. pls. go ahead very great postings super, wow.
http://s18.postimg.org/uxa3s6ncp/IMG_3752.jpg
நன்றி - நக்கீரன் வார இதழ்
http://s14.postimg.org/ht75p5q01/IMG_3751.jpg
நேற்று ஏழிசைவேந்தர் டி எம் எஸ் அய்யா பிறந்த தினம்
http://i67.tinypic.com/15hnyb4.jpg
புரட்ச்சி தலைவர் சிலை பக்கவாட்டாக இருந்தாலும் எவ்வளவு அழகாக இருக்கிறது. புரட்சித் தலைவர் சிலையும் கூட அழகு.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்"உழைக்கும் கரங்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/i5aq8p.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன்" திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/p7ptv.jpg
கடந்த வெள்ளி முதல் (24/03/2017) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/xcw6fn.jpg
கடந்த வெள்ளி முதல் (24/03/2017) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/25582vt.jpg