கொடியவளே பூங்கொடியவளே கொவ்வை செவ்வாய் கனியவளே
புது மொழி பேசும் கிளி அவளே பொன்னுக்கும் பொருளுக்கும் இளையவளே
Printable View
கொடியவளே பூங்கொடியவளே கொவ்வை செவ்வாய் கனியவளே
புது மொழி பேசும் கிளி அவளே பொன்னுக்கும் பொருளுக்கும் இளையவளே
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது
முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் என்னை அள்ளித் தந்தேன்
பொன்னா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு
தன்த பசி தீராட்து சும்மா...
https://www.youtube.com/watch?v=da6eOvL9VwQ
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி தலை விழுந்தா நான் கேட்டபடி
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
[https://www.youtube.com/watch?v=56lqJUAoAp8
யாரோடும் பேசக் கூடாது
ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது
ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது
ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது
ஆகட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
ஆகட்டும் டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா...
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் இந்த மனிதர்கள் உன்னை பார்த்தே திருந்திடவே
Sent from my SM-G935F using Tapatalk
ராஜா மகள் ரோஜா மலர்
நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
Sent from my SM-G935F using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G935F using Tapatalk
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame ..........
உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாபம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...
http://tfmpage.com/cgi-bin/stream.pl...ngs/pona_oj.rm
maalai pozhudhin mayakkathile naan kanavu kaNden thozhi
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய்.
Sent from my SM-G935F using Tapatalk
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா...
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
Sent from my SM-G935F using Tapatalk
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே...
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
Sent from my SM-G935F using Tapatalk
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே...
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
Sent from my SM-G935F using Tapatalk
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
https://www.youtube.com/watch?v=mKu_UTvF3EU
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடுதான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் மண் மீது வாழுவேன்
என் கண்ணிலே உன்னைக் கண்டேன் உன்னோடு வாழ்கிறேன்.
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா
Sent from my SM-G935F using Tapatalk
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம் மெளனம்
Mounamalla mayakkam iLamai radhangal veLLottam
Salanam paarvaiyil sarasam vaarthaiyil
Sent from my SM-G935F using Tapatalk
வார்த்தை நானடி கண்ணம்மா
வண்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு.
Sent from my SM-G935F using Tapatalk
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி ஓ மை ஸ்வீட்டி
ஓடி வா
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்...
ரோமியோ ரோமியோ ராத்திரி ரோமியோ நான் தானே
ஜூலியட் ஜூலியட் யாரெந்தன் ஜூலியட் கேட்டேனே
Sent from my SM-G935F using Tapatalk
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவரத் தூது விடும் கண்ணோ
தாமர பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல
Sent from my SM-G935F using Tapatalk
யாருமில்லை இங்கே.. இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே வரும் வரும் அது வரும் .வரை கொஞ்சம் பொறும் பொறும்.
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
Sent from my SM-G935F using Tapatalk
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி...
https://www.youtube.com/watch?v=Z_3L90bQA2c