நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Printable View
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து
வந்த பின்பு வேர்த்து
எதிர்பார்த்தேன் உன்னை எதிர்பார்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக.. எதற்காக... அதற்காக
Sent from my SM-G935F using Tapatalk
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
காவேரி கரை ஓரத்துல ஏலாலம்பர ஏலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல ஏலாலம்பர ஏலா
கூவாத குயில் கூவுதடி ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி
Sent from my SM-G935F using Tapatalk
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ மயிலே மயிலே
Hi Priya [emoji1]
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV! :)
இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
வானில் ஒன்று நேரில் ஒன்று
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
அழகே அழகே, எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இல்லை கூட ஒரு அழகு
vizhiyilE malarndhadhu uyirilE kalandhadhu
peN ennum pon azhagE
adadaa engengum un azhagE
அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே தெரியலையே
Sent from my SM-G935F using Tapatalk
Hi Nov-ji!
enakkena ERkanavE piRandhavaL ivaLO
ithayaththai kayiru katti izhuththavaL ivaLO
oLi sindhum iru kaNgaL
Vanakkam RC, nalamaa?
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
ஏதோ ninaivugaL kanavugaL manadhilE malarudhE
kaaveri URRaagavE kaaRROdu kaaRRaagavE
dhinam kaaNbadhu thaan EdhO
vaNdi running Nov...
Adhu seri.... saaptaacha?
காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு
பூவே நீ யார் சொல்லி
யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத்தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
மனச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
உன்னை காதலி என்று சொல்லவா நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி தலை விழுந்தா நான் கேட்டபடி
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
Hi Priya, how are you?
எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மலர்ந்தோம்
Hello NOV, doing well and yourself? :)
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
I am doing fine Priya... life is good...
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
என்னைத் தொட்டுவிட்டு தொட்டுவிட்டு
ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சைத் தழுவி
அடி ஏன் ஏன் நீ என்னையே அப்படி பாக்குறே
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
செவ்வானமே பொன்மேகமே
தூவுங்கள் மலர்கள் கோடி
சொல்லுங்கள் கவிதை கோடி
இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ
மலர்கள் கேட்டேன் வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
Sent from my SM-G935F using Tapatalk
என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk