https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...26&oe=5E9ED50B
Printable View
14/01/1962 ல் வெளிவந்த பார்த்தால் பசி தீரும்
14/01/2020 ல் 58 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...59&oe=5E933030
14/01/1964 ல் வெளிவந்த கர்ணன்
14/01/2020 ல் 56 வருடங்கள் நிறைவு
64 ல் வெளிவந்து சாதனை படைத்த கர்ணன்
2012 ல் மறு வெளியீடு கண்டபொழுது இமாலய சாதனை படைத்தது
மறு வெளியீட்டில் 5கோடிக்குமேல் வசூல்சாதனை படைத்தது
இதன் மறு வெளியீட்டு வசூல் சாதனையை இன்றுவரை வேறு எந்தப்படமும்
இதன் வசூலின் ஐந்தில் ஒரு பங்கைக்கூட பெற்றதில்லை.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...81&oe=5EA6D83C
தொடரும்.......
தொடர்ச்சி.....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...0f&oe=5EA3CFE1