என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
Printable View
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்தபின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை, நான் அறிவேன்
என்னையன்றி யாறரிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில்
Sent from my SM-N770F using Tapatalk
குழம்பிவிட்டேன்!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops sorry... yaanaikkum adi sarakkum :)
கண்ணுக்குள் ஏதோ
கண்ணுக்குள் ஏதோ கனவுகள்
Sent from my SM-N770F using Tapatalk
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது கனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு
வண்ணக் களஞ்சியமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே
உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே
எல்லோருக்கும் நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மனம் ஏங்கும் தந்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
annaiyum thandhaiyumthaane paaril
aNda saraasaram kaN kaNda dheivam
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும் உன் எதிரில்
நான் இருக்கும் ஒவ்வொரு
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு கூறைப்பட்டு எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
லகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
சந்தேகம் என்னுமொரு சரக்கு
அது பெண்கள் மனசிலேதான் இருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை*
Sent from my SM-N770F using Tapatalk
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
potti vachcha malligai mottu poothiruchu vetkathai vittu
pesi pesi raasi aanadhe
maaman perai solli solli aaLaanadhe
romba naaL......
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு
அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk