புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம் ஆகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும்
Sent from my SM-N770F using Tapatalk
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
Sent from my SM-N770F using Tapatalk
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்
மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரயில் சிநேகமாய்
புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
Tea கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
கிண்ணம் நான் என்னை பார்
இன்னும் ஏன் உன்னை தா ராஜாத்தி
உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன் பல வண்ணத்தில் நீந்துகிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா
Sent from my SM-N770F using Tapatalk
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
Sent from my SM-N770F using Tapatalk
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறிவாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
Sent from my SM-N770F using Tapatalk
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் டு டூ இட்
கொல்ல வந்தாயோ
பதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி
உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ
உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்
Sent from my SM-N770F using Tapatalk
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணை கசக்கும் சூரியனோ Red! Red! Red! Red! காணும் மண்ணில் சரி பாதி Red! Red! Red! Red!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaiyum kaiyum kalandhida vaa jollyyaagave
kaadhal kadhai presida vaa geliyaagave
kaathiruppaar periyavargaL vEliyaagave
maNNil indha kaadhalandri yaarum vaazhdhal koodumo
eNNam kanni paavai indri yezhu swaramdhaan
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது