நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன்
Printable View
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இன்னும் ஏதும் சொல்லாதே
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல தெனம் தேடி தேடி அலைஞ்சேன்
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி
வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே · எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… வீண் சோகம் ஏனடி மானே
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு. வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும் பொழுது
நெஞ்சில் இட்ட கோலம்
எல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை
எங்கே என்று போவது யாரை சொல்லி நோவது
ஏதோ கொஞ்சம் வாழும்போதே
தோற்று தோற்று சாவது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு கேளு கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே
கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன்
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்