Dear Shri. Raghavendar,
Hearty congratulations on achieving the milestone of 5000 postings.
I am sure, you will achieve 5 crore too.
Regards,
R. Parthasarathy
Printable View
Dear Shri. Raghavendar,
Hearty congratulations on achieving the milestone of 5000 postings.
I am sure, you will achieve 5 crore too.
Regards,
R. Parthasarathy
http://www.db18.com/d/welcome/welcome_093.gifhttp://i1.ytimg.com/vi/ZPlBSB6PZRQ/hqdefault.jpg
சற்று நீள் இடைவெளிக்குப் பின் வருகை புரியும் ஆதிராம் சார்,
வருக! வருக!
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது 5000 வது பதிவு சாதனைக்கு வாழ்த்துக்கள். தங்களது அந்த சிறப்பு பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Dear Vasu sir,
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடர் superb
விரைவில் 5000மாவது பதிவை இடப்போகும் ரசிக வேந்தர் ராகவேந்தருக்கு வாழ்த்துக்கள்.
சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 04, 2:44 pm ist
சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
சென்னை, நவ. 4–
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு. தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத படி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Dear hubbers,my sincere thanks to each and everyone who had posted for the past few days.I didn't visit the hub due to Deepavali holidays and my travel schedule.But what i realized today after visiting the hub is,it is impossible for a person to take food in one time after he had been in "fasting"for few days,one has to take food regularly.Likewise that much articles are found,So hereafter i have decided to be regular in visiting the hub to enjoy then and there.Once again thanking you,all of you for the write-ups.KEEP IT UP sirs/madams.