-
Quote:
Originally Posted by
MGR Roop
"ஆகஸ்ட் 15 முதல்" என்ற முன்னரே வந்த விளம்பரத்திலும், "இன்று முதல்" விளம்பரத்திலும் 'மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிச்சித்திரம்' என்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே போட்டிருக்கிறது. மக்கள் திலகத்தின் படமென்ற அசாத்தியமான நம்பிக்கைதானே!!! பாராட்டுக்கள். இதேபோன்று நவரத்தினம் படத்திற்கு போட்டதையும் இங்கே சுட்டிக்காட்டியிருந்தேன்.
-
Thanks for Pallandu Vazhga upload Vinod Sir.
-
-
-
-
-
-
-
One of the best philosophical songs in MGR movies.
http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
-