-
எம்ஜிஆர் ரசிகன்
************************
ரசிகன் என்பவன் தன்னை மறந்து , கவலைகள் மறந்து சிரித்த முகத்துடன் படம் முழுவதையும் பார்த்து வெளியில் வந்தால் அதுவே அவனுக்கு மிகபெரிய பொழுதுபோக்கு . அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் பாடல்கள் - காட்சிகள் - சமூக நலனில் அக்கறை காட்ட செய்யும் . இந்த மாறுதல்களை தன்னுடைய படங்கள் மூலம் செய்து ஒரு ரசிகனை திருப்தி படுத்தி வெற்றி கண்டவர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் . எனவேதான் பல தலை முறைகள் கடந்தாலும் எம்ஜிஆர் படங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
எம்ஜிஆரும் ஒரு மன நல மருத்துவரே
*http://i40.tinypic.com/2pz04ys.jpg************************************************** *****
சமுதாயத்தில் பலருக்கு தோன்றும் வியாதிகளுக்கு மருந்துண்டு . மனதளவில் இறுக்கமும் , கவலைகளும் கொண்டோர்களுக்கு எம்ஜிஆரின் படங்கள் - சிறந்த நிவாரணம் .அவரின் படங்களில் இடம் பெற்றுள்ள நம்பிக்கையூட்டும் காட்சிகள் , மனவலிமை படைத்த பாடல்கள் சிறந்த
மருத்துவம் ஆகும் . இப்படி எம்ஜிஆர் மக்களின் மருத்துவராக வாழ்கிறார் என்பதை பலரின்
அனுபவங்களை கேட்கும் போது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது .
-
Hearty congratulations to mr.proffessor selvakumar sir for his valuable contribution in this proudly thread about anytime emperor bharatrathna mgr.,
-
SATHYAM CINEMAS - TODAY'S STATUS - AAYIRATHIL ORUVAN
http://i60.tinypic.com/2zfigqd.jpg
-
ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கு எனக்கு இத்திரியின் மூலமும், அலைபேசியின் மூலமும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்த -
இத்திரியின் பதிவாளர்கள் - திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், லோகநாதன், யூகேஷ் பாபு, சுகாராம், ரவி கிரண் சூர்யா மற்றும் பார்வையாளர்கள் சி. எஸ். குமார், பாஸ்கரன், கலைமணி, ராஜ்குமார், பாபு, ஹயாத் உள்ளிட்ட அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i58.tinypic.com/b7m1it.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
அக்டோபர் மாதம் 2010ல் வெளிவந்த " நாளை நமதே " மாத இதழில் பிரசுரமான கட்டுரை. தற்போது இந்த மாணவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். http://i62.tinypic.com/6dsc2p.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i58.tinypic.com/atm6ug.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்
http://i59.tinypic.com/e05o4i.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/n54ke8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்http://i62.tinypic.com/2ik9w74.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/2eowvpu.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்