http://i1065.photobucket.com/albums/...pslgkhjipz.gif
Printable View
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...3ff6f5d98049fa
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...e104eee19654b3
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...e9&oe=5618950C
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...b4&oe=5617C759
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...4d&oe=5611398F
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...98f95f22d5c9e9
Courtesy: Facebook
ராகவேந்தர் சார்,
உங்களின் விரிவான எதிர்வினைக்கு நன்றி. எப்போதும் இது போன்ற விவாதங்களே பல செய்திகளை வாசகனுக்கு அளிக்கக் கூடியவை. அந்த வகையில் இந்த விவாதங்கள் தேவைதான். என்ன ஒன்று, முன்பு கார்த்திக், நீங்கள், கோபால் போன்று பலர் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை என்பதுதான் குறை.
எனக்கு நீங்கள் எழுதியிருக்கும் கருத்துகளில் மாறுபாடு இல்லை. ஆனால் என் பதிவின் நோக்கம் நடிகர் திலகத்தை அல்லது அவரின் நடவடிக்கையை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ குறை கூறுவது அல்ல, என்னுடைய பதிவில் அவரின் நடவடிக்கை பற்றி நான் குறிப்பிடவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழக காங்கிரஸில் இருந்த ஒரே மக்கள் தலைவர் அவர்தான் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்
என்னுடைய் பதிவு எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரே இயக்கமாக செயல்பட்டிருந்தால் [அது ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரிலோ, காங்கிரஸ் என்ற பெயரிலோ அல்லது ஜனதா என்றோ] அடைந்திருக்க கூடிய நன்மைகளை சுட்டிக் காட்டினேன். எனது கருத்துக்கு ஆதரவாக 1974 புதுவை, கோவை தேர்தல் முடிவுகளையும், 1977 -ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் எடுத்துக் கொண்டு பதிவு செய்திருக்கிறேன். இதை மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் கூட பதிவின் நோக்கத்தை புரிந்துக் கொள்ளவில்லையே என்பதுதான் வருத்தம்.
இந்த விவாதத்தை மேலும் வளர்க்க விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகத்திற்கும் சரி தமிழக நலனுக்கும் சரி 1977 ஒரு missed opportunity என்ற வருத்தம் நமது மனதில் என்றென்றைக்கும் நிலை நில்கும்..
அன்புடன்
Delete