http://oi68.tinypic.com/idwx95.jpg
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...b7&oe=5BF74E26
செப்டம்பர் மாதம் - நடிகர் திலகத்தின் திரைப்பங்களின் வரிசையில் மிகவும் முக்கியமானதாகும். ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படங்கள் வெளியான மாதம் . புதிய பறவை, வசந்தமாளிகை, தெய்வ மகன் என மூன்றுமே செப்டம்பரில் வெளியானவை. இவையெல்லாம் மனதில் உற்சாகத்துள்ளல் ஏற்படும் நிகழ்வுகள் என்றால், மனதில் நெருடலும் வருத்தமும் ஏற்படச்செய்யும் நிகழ்வும் செப்டம்பரில் நிகழ்ந்துள்ளது. நடிகர் திலகத்தின் கடைசிப்படம் வெளியான மாதம் என்ற பெயரும் செப்டம்பருக்கு உண்டு. ஆனாலும் கூட அதிலும் தன் பங்களிப்பில் ஒரு குந்துமணியளவு கூட குறை வைக்காமல் உழைப்பை அளித்திருந்தார் நடிகர் திலகம்.