மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் கொள்கை பாடல்.
https://www.youtube.com/watch?v=1C--ItJaEQE
Printable View
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் கொள்கை பாடல்.
https://www.youtube.com/watch?v=1C--ItJaEQE
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் இன்னொரு கொள்கை பாடல்.
https://www.youtube.com/watch?v=bMKijer7fZg
பாட்டில் வரும் ஒரு வரி - கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும். இந்த வரி வரும் போது அன்றைய நாளில் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் எப்படி உணர்ச்சியை காட்டி இருப்பார்கள் என்ற நினைக்க தோன்றுகிறது.
சிங்கத்தின் குகையிலே சென்று அவர்களுக்கு முன்பாக கோபத்தை சற்றும் காண்பிக்காமல் ஒரு சிறிய புன் முறுவல் மட்டுமே முழு பாடலிலும் காட்டி மற்றவர்களை கோபப்பட வைத்து, அடயேப்பா என்ன ஒரு நடிப்பு.
தன் நாட்டின் செல்வத்தை சுரண்டியவர்களை பார்த்து ஒரு சின்ன கோபமும் காட்டாம்மல் சிரிப்பை காட்டும் அந்த பாங்கு ரசிக்கதக்கது.
SATHUVACHARI VELLORE
http://i50.tinypic.com/169s3r7.jpg
KAVERIPAKKAM
http://i48.tinypic.com/2qn5qo4.jpg