Indha padamum 2 months-la mudichu release pannuvaanga-nu yaarum sollalaiyE?
Printable View
Indha padamum 2 months-la mudichu release pannuvaanga-nu yaarum sollalaiyE?
Shah Rukh Khan's tribute to Rajinikanth - Daily News & Analysis
general curiosity dhaan...
southla irundhu endhiran mattumdhaan irukku... but northla even 50cr profit movies are there...
SRK, Honey Singh's tribute to Rajnikanth via Chennai Express - Indian Express
More Zaroog Gomedy "Pitchai" :lol:
ரஜினி ஆல்பத்தில் ஹாருக்கான், தீபிகா படுகோன் நடனம்ரஜினி பற்றிய இசை ஆல்பத்திற்கு ஷாருக்கான், தீபிகா படுகோன் லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளனர்.
ராப் பாடகர் ஹனி சிங், பாலிவுட் பட அதிபர் புஷன் குமார் இருவரும் இணைந்து ரஜினி பற்றிய இசை ஆல்பம் உருவாக்குகின்றனர்.
தலைவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆலபத்திற்கு நடனம் ஆடுவதற்காக ஷாருக்கானிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், ரஜினிக்கு எல்லோருமே ரசிகர்களாகத் தான் இருப்பார்கள். அவரைப் பற்றி உருவாகும் தலைவர் இசை ஆல்பத்தில் நடனமாட கேட்டனர்.
நானும் அவருடைய ரசிகன் என்ற முறையில் என்னுடைய பங்கும் ஆல்பத்தில் இருக்க வேண்டும் என்பதால் ஒப்புக் கொண்டேன்.
மேலும் இதில் தீபிகாவும் ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன்.
அவரும் ரஜினியின் பெரிய ரசிகை என்பதால் உடனே ஒப்புக் கொண்டார். ஜாலியான பாடல், ரஜினி ஸ்டைலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.