-
-
-
-
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
RavikiranSurya
ராமநாதபுரத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பவும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் நிவாரண நிதிக்கு கொடுத்த, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
http://i501.photobucket.com/albums/e...ps6ddd87ac.jpg
வலது கை கொடுத்தது இடது கைக்கு தெரியாமல்
வாரி வளங்கிய
கொடை சக்கரவர்த்தி