சென்னையில் இந்த 2014 - அரையாண்டு முடிவில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகள்
சென்னை என்றுமே ஆயிரத்தில் ஒருவனின் கோட்டை என்பதை மீண்டும் நிருபித்த சாதனைகள் .
************************************************** **********************************
2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை - மத்திய சென்னை - தென் சென்னை மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் திலகத்தின் இயக்கம் கைப்பற்றியுள்ளது மூலம் சென்னை நகரம் எம்ஜிஆர் கோட்டை என்பது நிரூபணம் ஆகியுள்ளது .
சென்னை நகரில் 20 திரை அரங்குகள் மேல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சத்யம் - ஆல்பர்ட் வளாகத்தில் 100 நாட்கள் மேல் ஓடி வருவது மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு நிரந்தரமாக உள்ளது என்பதையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதும் அறிய முடிகிறது .
6 மாதங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரிலும் சென்னை புற நகரிலும் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
அடுத்து நிகழ போகிற சாதனை - மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 புத்தக வெளியீடு . இதற்கான அறிவிப்பு விரைவில் .