அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் சந்தோஷ நன்றிகள். கர்ணனைப் பற்றிய தங்களது ஆதங்கம் நியாயமானதே. சூர்யபுத்திரரின் வெற்றியை
பொய் மேகங்கள் மறைத்து விட முடியாது.
12-ஆவது வார கர்ணன் விளம்பரம் பக்கா.
நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சிகளில் என்னென்ன என்று தெரிவித்திருப்பது என் போன்றவர்களுக்கு மிகுந்த பயன் உடையதாய் இருக்கிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.