கலங்கரை விளக்கம் மற்றும் தேடி வந்த மாப்பிள்ளை இரண்டு படங்களின் பாடல்கள் பற்றி பதிவுகள் வழங்கிய திரு கலியபெருமாள் மற்றும் திரு செல்வகணேஷ் அவர்களுக்கு நன்றி .
கலங்கரை விளக்கம் - 1965
படத்தில் டைட்டில் இசை புதுமையாக இருந்தது .
மாமல்லபுரத்தில் படமாக்கப்பட்ட ''என்னை மறந்ததே '' என்ற சுசீலாவின் ஏக்கமான பாடல் காட்சிகள் அருமை .
காற்று வாங்க போனேன் பாடலில் மக்கள் திலகத்தின் முக பாவங்களும் , நடிப்பும் பிரமாதம் .
பொன்னெழில் .. பாடல் கேட்கவே வேண்டாம் .
பல்லவன் பல்லவி பாடலில் மக்கள் திலகத்தின் நாட்டிய நடன அசைவுகள் அமர்க்களம் .
என்ன உறவோ .. பாடலில் இசையும் மக்கள் திலகத்தின் நடனமும் சூப்பர் .
பாரதி தாசனின் '' சங்கே முழங்கு '' எழுச்சி பாடல் மறக்க முடியாத உணர்ச்சி பாடல் .
தேடிவந்த மாப்பிள்ளை -1970
வெற்றி மீது வெற்றி வந்து ... பாடலில் எஸ் பி .பாலசுப்ரமணியத்தின் மிகவும் பிரபலமான அறிமுக பாடல்.
1.சொர்கத்தை தேடுவோம் .. பாடல்
2.தொட்டு காட்ட வா ......
பாடகர் திலகத்தின் இன்னிசை குரலில் மக்கள் திலகத்தின் நடனம் மற்றும் நடிப்பு சூப்பர் .
இனிமையான காதல் கீதங்கள்
1. இடமோ சுகமானது
2. அட ஆறுமுகம் .. இது யாரு முகம் ..
3. மாணிக்க தேரில் .... மரகத கலசம் ...
இசை அரக்கியின் பாடல் '' ஆடாத உள்ளங்கள் ஆட .... சொக்க வைக்கும் பாடல் .
இரண்டு படங்களும் இனிமையான பாடல் கொண்ட இசை காவியங்கள் ..
video -courtesy - sailesh sir
http://youtu.be/8A11dUyUips

