Yes sir, I have already informed persons in Dubai to mail the images. Unfortunately, I am in no mood to go and watch the movie, may be you know the reason sir. The saying "so near yet so far' becomes true in my case.
Printable View
நண்பர் வினோத் அவர்களே,
இதயக்கனி -திரை உலகம்,திரை செய்தி -புகைப்படங்கள், செய்திகள் விவரம்
கண்டு அகமகிழ்ந்தேன் .
இதயக்கனி விளம்பரத்தில் ,படம் வெளிவரும் முன்பே , மக்கள் திலகத்தின்
மாபெரும் வெற்றி சித்திரம் என்று சத்யா மூவிஸ் நிறுவனம் விளம்பரம் செய்து
வந்தது. படம் வெளிவந்ததும் மாபெரும் வெற்றி என்பது நிரூபணம் ஆகியது.
இதயக்கனி வெளியாகி 70 நாள் ஆனதும் பல்லாண்டு வாழ்க வெளியாகி அதுவும்
வெற்றிநடை போட்டது. இருப்பினும் பல்லாண்டு வாழ்க வெளியீட்டால் பல
நகரங்களில் இதயக்கனி 100நாள் ஓடுவது தடைபட்டது.
நவரத்தினம் திரைப்படம் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டாலும், 100நாள் ஓடவில்லை என்றாலும் கணிசமான வசூலை
பெற்றது. மறுவெளியீடுகளிலும் சாதனை புரிந்துள்ளது. சமீப காலத்தில் ,கோவை
டிலைட்டில் ஒரு வருடம் முன்பு 10 நாள் ஓடியும், மீண்டும் கடந்த மாதம்
வெளியாகி அதே டிலைட்டில் வெற்றி நடை போட்டுள்ளது. என்பது உதாரணம்.
இது பற்றி திரு.முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள், மற்ற படங்களை விட பல மடங்கு வசூல் செய்து,
அரசுக்கு கணிசமான வரி கட்டுவதிலும், விநியோகஸ்தர்களுக்கு நிகர லாபம்
ஈட்டுவதிலும்,தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தோடு, பெரும் பேரும் புகழும் கிடைக்க
செய்வதிலும் முன்னிலையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
உதாரணத்திற்கு இதயக்கனி படத்தின் வெற்றி,வசூல் சாதனைகள் பற்றி பேசியபோது இவற்றினை குறிப்பிட்டுள்ளார்.
ஆர். லோகநாதன்.
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/33lilxy.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/303d9w1.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i59.tinypic.com/5b6zkh.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/153o48z.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i62.tinypic.com/4vfqt1.jpg
இந்த வார குமுதம் இதழில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------------
துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்களின் ஒசாமா அசா தொடரில், சினிமா
நடிகர்களில் தாராள குணம் கொண்டவர்களில் முதல்வர் எம்.ஜி.ஆர். என
குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு அடுத்தபடி நடிகர் ஜெய்சங்கர் இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:குமுதம் வார இதழ்.
ஆர். லோகநாதன்.
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/2s1llle.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/ztb4gi.jpg