http://i501.photobucket.com/albums/e...psd82e4c8f.jpg
Printable View
a great friend of NT Mr V S Raghavan - RIP acted in number of movies along with NT
Dear RKS
தங்களின் வேகம் ... பிரமிக்க வைக்கிறது... மிக மிக விரைவிலேயே பாகம் 14 முடிவடையும் கட்டம் நெருங்கி விட்டது.
2015ம் ஆண்டில் பாகம் 15ஐத் துவக்கி வைக்கப் போவது யார்..
முரளி சார்.. கூற வேண்டும்.
இது வரை எந்த பாகத்தையும் துவக்கி வைக்காதவர்களை அழைத்தால் நலம்..
நெய்வேலி வாசு சார்
இந்த ஆண்டில் தங்கள் பங்களிப்பில் நடிகர் திலகம் திரியின் மூலம் நம் தலைவரின் புகழ் மென்மேலும் பரவ வேண்டும் என அனைவரையும் போல் நான் மிகவும் விரும்புகிறேன். அந்த விருப்பம் கைகூட தாங்கள் அருள் புரிய வேண்டும்.
அன்புடன்
Mr RKS
Congratulations for your 2000th post.
Mr Rahgavendra
My choice will be in the order of KC, Ragulram and Sivaji Senthil. If anyone from the three will be opt for starting the next thread. It is my personal wish.
I also request Mr Neyveliar as well as Mr Pammalar to come and contribute as usual. I hope they will respond to my request.
Regards