http://i59.tinypic.com/w972ns.jpg
திருடாத, மது குடிக்காத, பெண்களைத் தேடிப் போகாத
http://i62.tinypic.com/3022hk1.jpg
Printable View
http://i59.tinypic.com/w972ns.jpg
திருடாத, மது குடிக்காத, பெண்களைத் தேடிப் போகாத
http://i62.tinypic.com/3022hk1.jpg
தமிழ் இந்து - சித்திரை மலர் -ஏப்ரல் 2015
1964ம் ஆண்டில் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகர்
ரவிச்சந்திரன் பின்னர் எம்.ஜி.ஆர். பாணியில் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. புதிய நடிகர்கள் அனைவருமே எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க கவனம் செலுத்தினர். அதனால் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மவுசு சிறிதளவும் குறையவில்லை.
வாலி எம்.ஜி.ஆருக்கென்றே பிரத்யேகமாக எழுதிய பாடல்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்து எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது. அறுபதுகளில்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் 100 வது படங்கள் வெளியானதும் இதே கால கட்டத்தில்தான்.
பிரபல இயக்குனர் பி.ஆர். பந்துலு , அறுபதுகளில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி,
ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய எம்.ஜி.ஆர். படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றவர்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகியது. நல்ல பிரிண்ட்.
http://i59.tinypic.com/169i3dc.jpg