பாராட்டு தெரிவித்த
ராகவேந்திரா சார்
முரளி சீனிவாஸ் சார்
KC Seker Sir
வாசு சார்
ஆதிராம் சார்
மற்றும் திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
Printable View
பாராட்டு தெரிவித்த
ராகவேந்திரா சார்
முரளி சீனிவாஸ் சார்
KC Seker Sir
வாசு சார்
ஆதிராம் சார்
மற்றும் திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
பள்ளியைப் பார்வையிட வந்த
கல்வி அதிகாரி, பஞ்சாயத்து
பிரஸிடெண்ட் பள்ளியைப் பாடாவதியாய் வைத்திருப்பதை
கடுமையாகக் கடிந்து கொள்கிறார். மிரட்டும் பஞ்சாயத்துத் தலைவருக்குப்
பயப்படாமல் "உனக்குத் தண்டனை வாங்கித் தருவேன்"
என்று கண்டிப்பாகக் கூறுகிறார்.
அங்கிருக்கும் நல்லவன்
சுந்தரம் மூலமாக பஞ்சாயத்துத்
தலைவரின் அக்கிரமச்
செயல்களை மேலும் விபரமாகத் தெரிந்து கொள்கிறார் கல்வி அதிகாரி.
சுந்தரம்,கல்வி அதிகாரியிடம்
வியப்பாகக் கூறுகிறான்..
"அந்த. பஞ்சாயத்து பிரஸிடெண்ட் கூட எப்படியாவது அட்ஜஸ்ட்
பண்ணிட்டுப் போயிருவீங்கன்னு நெனைச்சேன்.. பரவாயில்லையே..நீங்களும்
"நம்ம பழைய ஆள்"தான்.
சிரிக்கும் கல்வி அதிகாரி சுந்தரத்திடம் கேட்கிறார்..
"நீங்க..இந்த ஊர்தானா?"
"இந்த ஊர்லதான் பிறந்தேன்..
இந்த ஊர்லதான் சாகப் போறேன்.
ஆமா.. நீங்க எந்த ஊரு?"
கல்வி அதிகாரி கணீரென்று
சொல்கிறார்...
"விருதுநகர்"
சுந்தரம் சந்தோஷமாகிறான்.
"ஆ..அதானே பார்த்தேன்.நான்
நெனைச்சேன்"
-----------------
மிக மிக நீண்டஇடைவெளிக்குப் பார்த்த
"மனிதனும் தெய்வமாகலாம்".
சுந்தரமாக..நடிகர் திலகம்.
"விருதுநகர்" என்றதும்
நடிகர் திலகம் மகிழ..
புல்லரித்தது.
http://i1028.photobucket.com/albums/...pshvoby1w3.jpg
நாயகரின் புகழ் பாட வருக!
நாஞ்சில் இன்பா அவர்களே...
வருக!
நல்வரவு.