தின செய்தி -25/12/2016
http://i66.tinypic.com/2yvm6oy.jpg
Printable View
தின செய்தி -25/12/2016
http://i66.tinypic.com/2yvm6oy.jpg
CONGRATULATION LOGANATHAN
SUPERB
http://i65.tinypic.com/2pzxp3l.gif POSTINGS.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/s2z49t.jpg
திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி , பொதுவாழ்வில் சரி என்றுமே http://i63.tinypic.com/2myt4z7.jpgஇடத்தில இருந்தார். இது வரலாறு .
முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற* இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.
courtesy - vallamai
நமது எம்.ஜி.ஆர்.-24/12/2016
http://i66.tinypic.com/t5gh3r.jpg
http://i68.tinypic.com/mk9443.jpg
இன்று (30/12/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "மகாதேவி " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/15wb321.jpg
தின இதழ் -25/12/2016
http://i67.tinypic.com/5b5jer.jpg
தின செய்தி -26/12/2016
http://i66.tinypic.com/2ivcvx0.jpg
நமது எம்.ஜி.ஆர்.-25/12/2016
http://i68.tinypic.com/1zf4zk5.jpg