ரூப் சார்
மலேசியா தலை நகரில் மக்கள் திலகம் பிறந்த நாள் செய்தி தகவலுக்கு நன்றி .
Printable View
மதுரை மண்ணில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் தொடர் ஓட்டம் ...
அன்று - 1958 மதுரை - தங்கம் வரலாறு படைத்தது .
நேற்று - மதுரை ஜீவா அரங்கில்
இன்று - .மீனாக்ஷி பாரடைஸ்
55 ஆண்டுகள் ......
மதுரை நகர் சுற்றி தொடர்ந்து வலம் புரியும் மக்கள் திலகத்தின்
வரலாற்று படங்கள் ...
அடுத்த நூற்றாண்டும் இந்த சாதனை தொடரும் .
மதுரை: முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மதுரையைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றார். புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அமரர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன.
எம்.ஜி. ஆரை கடவுளாகவே வணங்கினர் நிறையபேர். இன்றும் அவரைக் கடவுளாக நினைத்து வணங்கும் அவரது 'பக்தர்கள்' ஏராளம் உள்ளனர். மதுரை அரும்பனூர் பகுபதியைச் சேர்ந்த ஜோதிடர் மாசானம் (47) . இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்தான். இவர் அரும்பானூர் பகுதியில் எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலில், மற்ற கோவில்களில் வழக்கமாக நடைபெறும் முக்கால பூசைகள் , சிறப்பு அபிஷேகம் போன்றவை நடத்தப்படுகின்றது. மேலும், இந்த கோவில்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இருந்து தத்துவ பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பொது மக்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் நேர்த்திக் கடன் செலுத்துவதும் நடக்கிறதாம்.
இதுகுறித்து மாசானம் கூறுகையில், "ஏழை மக்களின் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். இந்த உலகிலிருந்து மறைந்தாலும், அவர் மக்கள் மனங்களில் வாழ்கிறார். மனிதராகப் பிறந்து மகான்களாக மறைந்த ஏசுநாதருக்கும் மகாத்மா காந்திக்கும் கோயில் இல்லையா... அப்படித்தான் எம்ஜிஆருக்கும் கோயில் கட்டியிருக்கிறோம்" என்றார்.
3வது நாளாக நேற்றும் ரகசிய போலீஸ் 115ன் சில காட்சிகள்..நேற்று நல்ல கூட்டம்..இந்த திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நடிப்பில் பல பாவங்களை காட்டி நம்மை அசத்துகிறார் நம் தலைவர்.
http://i50.tinypic.com/2hn4cc9.jpg
கண்ணே கனியே பாடலின் ஒளிப்பதிவு அருமை .
http://i50.tinypic.com/of4kle.jpg
http://i46.tinypic.com/ra2jxj.jpg
congrats MGR Ramamoorthi Sir 1500-1600.
மக்கள் *திலகத்தின் ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவு .
http://i45.tinypic.com/34dj69s.jpg
மக்கள் திலகம் *அவர்கள் *நடித்த *சதிலீலாவதி *முதல் *மதுரையை மீட்ட *சுந்தரபாண்டியன் *படம் வரை *134 *படங்கள் *வந்துள்ளது .
ஆரம்ப *கால * சில *படங்களின் *ஸ்டில்ஸ் *சரிவர *கிடைக்காமல் *இருந்தது .
மக்கள் திலகம் *திரை உலகில் *இருந்தவரை [ 1936-1977] *அவரது *பட செய்திகள் , படங்கள் , விளம்பரங்கள் *என்று *அந்தந்த *கால *கட்டங்களில் *பல்வேறு *பத்திரிகைகளில் , சினிமா இதழ்களில் *வந்துள்ளன .
1977க்கு *பின் *இன்று *வரை *மக்கள் திலகத்திற்கு *பல *சினிமா *இதழ்கள் *தொடர்ந்து *வந்தன - வந்து *கொண்டிருக்கின்றன .
இருந்தாலும் *மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் *நீண்ட நாள் *கனவான*
மக்கள் திலகம் பட *ஆல்பம்*
134 படங்களின் சோலோ *படத்துடன் , மிக அழகிய *மக்கள் திலகத்தின் *அழகான *எழிலான*
சிரித்த முகமாக*
அரசனாக*
வீரனாக*
நவ ரச *நடிப்பு *நாயகனாக *தோன்றும்*
134 படங்களின் *134 வகையான *ஸ்டில்*
மிக உயர்தர *அச்சில் , தரமான *பேப்பரில் ,
150 *பக்கங்களுடன் *மக்கள் திலகம் *மலர் மாலை -1 *என்ற *தலைப்பில் * 14.4.2013 *அன்று *இந்த புத்தகம் * வெளிவர *உள்ளது .
மக்கள் திலகத்தின் *ரசிகர்களின் கனவை *நனவாக்கிய *படைப்பாளி*
பற்றிய * தகவல் * மற்றும் *இனிய *இதர *செய்திகள் ..... விரைவில்*