In contrast, our Dinner a couple of days before Christmas...
Attachment 5756
Attachment 5757
Printable View
In contrast, our Dinner a couple of days before Christmas...
Attachment 5756
Attachment 5757
NOV: What’s that? Turkey or chicken?
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால எடுத்து வாரேன்
கழுத்த காட்டு கையிரண்ட சேர்த்து
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
தேனருவில் நனைந்திடும் மலரோ
திரனா திரனா...தொடரும் கதையோ
திரனா திரனா...எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
தேனருவில் நனைந்திடும் மலரோ
மலரோ நிலவோ மலைமகளோ
நீதானா அழைத்ததும்
நீதானா நெடுநாளாய் நினைத்ததும்
இதைத்தானா என் தேவி
உனக்கிது சரிதானா என் தேவி
நெடுநாள் ஆசை ஓன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
இவள் நாணமில்லாதவள் அல்ல
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை