-
Siddharth's interview in Kungumam
Amsamana Nadigarkal Enge Yaar Irukanga? Siddharth - #Kamal Sir Oruthar Irukar ! Avaruku Pinnadi Adutha Adutha Edathil Kuda Yarum Illa...
http://i1277.photobucket.com/albums/...ps631cfb1d.jpg
-
-
-
http://tamil.webdunia.com/entertainm...40317038_1.htm
வாக்குகளை விற்காதீர் - கமலின் தேர்தல் செய்தி
அவசரத்துக்கு ஐந்து பத்து எடுத்துச் சென்றாலும் உரிய ரசீது இருக்கிறதா என பயப்படுகிற அளவுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். எந்த காரணம் கொண்டும் வாக்குக்கு பணம் என்பது கூடாது என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த சோதனையும் வேதனையும்.
வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு குறும்பட சிடி தயாரித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியிருப்பதாவது.
நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளில் மிகவும் முக்கியமானது வாக்களிப்பதாகும். வேட்பாளர்களின் தகுதிகளை உணர்ந்து சுயசிந்தனையுடன் ஓட்டுப்போடுவதே வாக்களிப்பதாகும். இந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார் என எண்ணி வாக்களிக்காதீர்கள்.
நாம் நமது எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப் போகிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு சிறிய தொகைக்காக தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிப்போம். எந்த சூழ்நிலையிலும் வாக்கினை விற்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம்.
-
http://cinemalead.com/news-id-kamal-...-03-144802.htm
KAMAL'S HOLLYWOOD CITY PLAN IN INDIA
Yesterday Kamal Haasan met Roshan Baig, the Information and broadcasting minister of Karnataka and discussed in detail about establishing a Hollywood kind of film city in Karnataka
It is said that Kamal wants to have all kind of recent technologies in this film city and as Roshan Baig is handling the information and broadcasting sector, the actor has met him and conveyed his ideas.
The meeting is said to have last for about 30 minutes and the response seems to be positive. Another news which is a proof for Kamal Haasan's enchanting passion for cinema.
-
-
-
-
''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? 12 வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''
'' 'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச் - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''
http://news.vikatan.com/article.php?...news&aid=26219
-
Why is Kamal Haasan going to Delhi?
Times of India| Mar 30, 2014, 11.33 AM IST
Actor, director, writer Kamal Haasan, who is currently working on Sandalwood director Ramesh Aravind's film Uthama Villain, is all set to fly to delhi this Monday.
The actor will be flying to Delhi on Ugadi not to join the election frenzy, but to receive his Padmabhushan Award. A reliable source tweeted, "Ulaganayagan leaving to Delhi Tom for receiving Padmabhushan awards Happening on Monday." Kamal is currently busy working on Uthama Villain and the post-production work of his film Vishwaroopam 2. Looks like the actor has his hands full with projects and a packed travel schedule.
Meanwhile, Uthama Villain's shoot is progressing at a brisk pace in Chennai. The film, which was initially being shot in Bangalore, had to shift to Chennai due to some uncomfortable situations in the Sandalwood industry at that point of time. However, all is well now and the film too is progressing in a smooth manner.
http://timesofindia.indiatimes.com/e...w/32952880.cms