At the age of 57 what a performance in fight scene yes urimaikural climax fight watch it
http://www.youtube.com/watch?v=z55TndrdXy8
Printable View
At the age of 57 what a performance in fight scene yes urimaikural climax fight watch it
http://www.youtube.com/watch?v=z55TndrdXy8
At the age of 57 what a performance in this thalaivar performed scene yes watch it
http://www.youtube.com/watch?v=CSX-kg4LeQ8
At the Age of 59
http://www.youtube.com/watch?v=J843wcSCRRY
இதோ புரட்சிதலைவர் பேசுகிறார் ;-இரத்தத்தின் இரத்தமான உடன்
பிறப்புகளே ;- உங்களின் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னதிற்கு வாக்களிப்பீர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞா ர் அண்ணா அவர்கள் .இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பே தாங்கள் தரவேண்டும் .என்று கேட்டு கொள்கிறேன் ..
இப்படை தோற்ப்பின் எப்படை வெல்லும்
''அண்ணா நாமம் வாழ்க ''
http://i1170.photobucket.com/albums/...psb75bb9cd.jpg
Today 41st day Aayirathil Oruvan IN satyam Complex Eve.show only 40 tickets available @ 7.30 hrs status
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின் "பணக்கார குடும்பம்" வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு தினம்.
1.அருமையான கதை அமைப்பு.
2.இனிமையான பாடல்கள். பாடல்கள் திரைப்படத்தில் ஒலி /ஒளிப்பதிவு செய்யும்
விதத்தில் இயக்குனர் ஆர். ராமண்ணா கை தேர்ந்தவர். பாடல்களுக்காகவே
படத்தை ரசிக்கும்படி செய்வதில் வல்லவர்.
3. நகைச்சுவை மன்னன் நாகேஷ் 3 வேடத்தில் தோன்றும் காட்சிகள் நல்ல கலகலப்பு.
4.கருத்தான வசனங்கள்.
5.புரட்சி தலைவர் "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை " பாடலில் அபிநய சரஸ்வதியுடன் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
6.திரைப்படம் முழுதும் புரட்சி நடிகரின் நடிப்பு, காதல், சோகம், நகைச்சுவை,
உணர்ச்சி ,சண்டை காட்சிகளில் தத்ரூபம்.
7.நடிகர் அசோகனுக்கு அருமையான குணசித்திர வேடம் . பல திருப்பங்களில்
அவருக்கே உரித்தான வகையில் பாராட்டும்படி நடித்தார்.
8.ஒன்று எங்கள் ஜாதியே பாடலில் கவிஞரின் வரிகள்படி , அவர் தோற்றுவித்த
அண்ணா தி.மு.க. கட்சி , என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
என்கிற வகையில் ஆண்டு வருவது மகிழ்ச்சியான தருணம்.
9.முதல் வெளியீட்டில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் படம் பிராட்வேயில் ஓடும்போது நன்கு நினைவிருக்கிறது.
10.1974ல் திருவொற்றியூர் வேங்கடேஸ்வராவில் ஒருமுறை திரையிட்டபோது
நண்பர்களுடன் தொடர்ந்து 2 முறை இரவு காட்சிகளில் , சைக்கிளில் சென்று
பார்த்தது பசுமையான அனுபவம். அதன்பின் பல முறை மறு வெளியீடுகளில்
பல அரங்குகளில் பார்த்த அனுபவமும் உண்டு.
11.1964ல் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை வாரி குவித்த
படம் என்பது சந்தோஷமான விஷயம்.
ஆர். லோகநாதன்.
Which Film Sir ? Do you mean to say in 1964, Panakaara Kudumbam was the Top Grosser among all the Tamil films released in Tamilnadu?
If you say, among Sri.MGR released films Panakaara Kudubam was the Top Grosser, it would be more ideal and appropriate..BUT not among all the Tamil films released in Tamilnadu for the year 1964.
Regards
RKS