நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த
நாடு முழுதும்
மலர வேண்டும்
புரட்சி மலர்களே
Printable View
பதினொன்றாவது நினைவூட்டல்- after 32 hours - தொகை கூடுகிறது
சென்னை நௌரோஜி சாலையில் [Nowroji Road] உள்ள எனது வீடு அதையும் தருகிறேன்.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்அலைகடல் ஓய்வதில்லை
இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோஅதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோஅதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு
சங்கமம் கண்ட கவித்திற நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு
இன்னிசை தென்றல் காவியம் பாட
புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க
அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட
அறமே வாழ்க
தென்னை செழித்திட கன்னல் தழைத்திட
திருவே வாழ்க
தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட
கலையே வாழ்க
நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி
தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
பரத கலையே வாழ்க