இனிய திருநாளாம்
http://i45.tinypic.com/316w36g.jpg பொங்கல் தின நல் வாழ்த்துக்களை நமது திரியின் பதிவாளர்கள் - பார்வையாளர்கள் - நிறுவனர்கள் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம் .
Printable View
இனிய திருநாளாம்
http://i45.tinypic.com/316w36g.jpg பொங்கல் தின நல் வாழ்த்துக்களை நமது திரியின் பதிவாளர்கள் - பார்வையாளர்கள் - நிறுவனர்கள் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகத்திற்கு பொங்கல் மிகவும் ராசியான நாள் .
மக்கள் திலகம் அவர்கள் தனது வாழ் நாளில் கொண்டாடிய ஒரே பண்டிகை - பொங்கல் திருநாள் .
http://i45.tinypic.com/2sacfom.jpg
சென்னை - ராமவரம் தோட்டத்தில் பொங்கல் அன்று
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - திரைப்பட நட்சத்திரங்கள் -அரசியல் பிரமுகர்கள் - தொண்டு நிறுவனங்கள் -பத்திரிக்கை நண்பர்கள் - பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி மக்கள் திலகத்திடம் ஆசிர்வாதம் - அன்பளிப்பு இரண்டையும் பெற்று சென்ற உன்னதமான நாள் - பொங்கல்திரு நாள் .
பொங்கல் அன்று வெளிவந்த சில படங்களின் சாதனைகள்
http://i49.tinypic.com/2vmik5j.jpg
1. தென்னிந்தியா மொழி படங்களில் முதன் முதலாக வந்த வண்ண படம் - மாடர்ன் தியேட்டர் முதல் வண்ண படம்
மக்கள் திலகத்தின் முதல் வண்ண படம் - நூறு நாட்கள் ஓடிய முதல் வண்ண படம் - என்ற பெருமை உண்டாக்கிய பொங்கல் திருநாள் படம்
14-1-1956 அன்று வெளியான மக்கள் திலகத்தின்
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் .
2.வேட்டைக்காரன் 14-1-1964
http://i45.tinypic.com/33niads.jpg
முதல் கவ்பாய் இந்திய படம் . மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான - வித்தியாசமான வேடத்தில் , இனிய காதல் கீதங்களுடன் வந்து வெற்றி கொடி நாட்டிய படம் .
எங்க வீட்டு பிள்ளை -14-1-1965.
1931 முதல் 1964 வரை இந்திய திரைப்பட சினிமா வரலாற்றில் பல படங்கள் சாதனை புரிந்து இருந்தாலும் அத்தனை சாதனைகளையும் வென்று அசைக்க முடியாத மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்க வீட்டு பிள்ளை
http://i48.tinypic.com/67o09y.jpg
நான் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால்
என்ற பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாடல் .
அந்த பாடலின் பொருளுக்கு ஏற்றவாறு நிஜ வாழ்வில்
நிரூபித்து காட்டிய பெருமை இந்த படத்திற்கு உண்டு .
மக்கள் திலகத்தின் இயற்கையான மாறுபட்ட இரண்டு வேடங்கள் - அருமையான பொழுது போக்கு சித்திரம் .
48 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் 2013ல் இது ஒரு புதுமை சித்திரம் .
அன்பே வா - 14-1-1966
ஏவிஎம் - முதல் வண்ண படம் .
மக்கள் திலகத்தின் மூன்றாவது வண்ண படம் .
1966 -வசூலில் சாதனை உண்டாக்கிய படம் .
http://i50.tinypic.com/2hdpqjd.jpg
மக்கள் திலகத்தின் அருமையான பணக்கார வேடம் .சிறப்பான உடை அலங்காரம் - -இனிய பாடல்கள் -
இளமை துள்ளலுடன் அவர் ஆடி பாடி தன்னை ஒரு வாலிபனாக ரசிகர்களுக்கு நடித்து காட்டிய வெற்றி கண்ட படம் .
இனிய பொழுது போக்கு படம் .
ரசிகர்களின் பார்வையில்
100/100 மார்க்
மாட்டுக்கார வேலன் - 14-1-1970
ஜெயந்தி பிலிம்ஸ் முதல் வண்ண படம் .
மக்கள் திலகத்தின் 10 வது வண்ண படம்
குடியிருந்தகோயில் படத்திற்கு பின் வந்த இரட்டை வேடம்
வெள்ளி விழா படம் .
http://i47.tinypic.com/erkdw5.jpg
சென்னை நகரில் 4 அரங்கில் 400 காட்சிகள் தொடர்ந்து housefull சாதனை செய்த படம் .
சென்னை - மதுரையில் வெள்ளி விழா கண்ட காவியம்
மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரண்டு வேடங்கள் .அருமையான நடிப்பு .
100/100 மார்க்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-1-1978
மக்கள் திலகம் அவரது கலை பயணத்தில் வெளியான கடைசி படம் .
மக்கள் திலகம் முதல்வராகிய பின்பு வெளிவந்த இரண்டாவது காவியம் .
சரித்திர நாவல் -அகிலனின் படம்
http://i47.tinypic.com/kf4l6x.jpg
1947- ராஜகுமாரி முதல் - 1978 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை தொடர்ந்து 115 படங்களில் கதாநாயகனாக
நடித்த பெருமை .
மக்கள் திலகத்திற்கு மாபெரும் கோட்டையாக திகழ்ந்த மதுரை மாநகரம்
மதுரைவீரன் - வெள்ளிவிழா கண்டது .
முன்னர் உருவாகி இருந்த பல திரைப்பட சாதனைகளையும்
அரசியல் தீய சக்திகளையும் மீட்ட நமது மக்கள் திலகம்
உண்மையிலே மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் தான் .
WARNING
We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.
If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!
http://i47.tinypic.com/24vtzeu.jpg
படம் பற்றிய விபரம் தெரியவில்லை. ஸ்வர்ணமாலா என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் அந்தப் பெயர் இடம் பெறவில்லை. நின்று போன படங்களில் ஒன்றா என்பது தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கவும்.